நீ யெப்போ புள்ள பாடல் வரிகள்

Movie Name
Kumki (2012) (கும்கி)
Music
D. Imman
Year
2012
Singers
D. Imman, Yugabharathi
Lyrics
Yugabharathi
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சன் தள்ளி போற
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சன் தள்ளி போற

நீ வெறு வாயை ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு

நீ எப்போ... நீ எப்போ...
நீ எப்போ புள்ள சொல்ல போற

பக்குவமா சோறாக்கி பட்டினியை நீ போக்கி
பெத்தவள கண்ணு முன்னே கொண்டு வாந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேசம்
என் மேலே என்ன பூவே ரோசா
முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அல்லி நேசம்
வேரேன்ன செஞ்ஜே மோசம் மோசம்

நீ எப்போ... நீ எப்போ...
நீ எப்போ புள்ள சொல்ல போறாய்

வெள்ளி நீலா வானோட வெத்தலையும் வாயோட
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே
யம்மாடி யென்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல
உன் மேலே தப்பே இல்ல இல்ல
என்னோட கண்ணுக்குள்ள கண்ணீரும் சிந்த இல்ல
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல

நீ எப்போ... நீ எப்போ ...
நீ எப்போ புள்ள சொல்ல போற

நீ வெறு வாயை ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு

நீ எப்போ ... நீ எப்போ ...
நீ எப்போ புள்ள சொல்ல போற

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.