எல்லா ஊரும் பாடல் வரிகள்

Movie Name
Kumki (2012) (கும்கி)
Music
D. Imman
Year
2012
Singers
Benny Dayal, D. Imman, Yugabharathi
Lyrics
Yugabharathi
தனனானனனானே... தனனானனனானே...
தனனானனனானே... தனனானே...

எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேத்து நாங்க நாழு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை போகுது
தும்பிக்கைய நம்பி எங்க காலோ ஓடுது

நின்ன இடத்துல சோறு
நீட்டி படுக்கையில் தூக்கம்
என்ன எது நடந்தாலும் சிரிப்போமே

கண்ணு முலிச்சதும் வேளை
கைய விரிச்சதும் கூலி
அல்லி கோடுப்பது நீங்க மதிப்போமே

தந்தானானே... நானே நானே...
தந்தானானே நானேனா...
தானானே தானானே னா...

வீதியேல்லாம் சுத்தி வித்த காட்டுரோமுங்க
வேளியில காட்ட போல வாழுரோமுங்க
யானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க
எங்க பலம் யானையினு சொல்லுவோமுங்க

முங்கி குளிசுட ஆறு
முட்ட நடந்திட ரோடு
ழுங்கி மடிப்புல பீடீ
ஒலிபோமே

நல்ல துணி கிடையாது
தங்க இடம் கிடையாது
உங்க ரசிப்புல நாங்க
பெலைபோமே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.