மனுசனும் மனுசனும் பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Thodari (2016) (தொடரி)
Music
D. Imman
Year
2016
Singers
Gaana Bala
Lyrics
Yugabharathi
மனுசனும் மனுசனும் பேசின காலம் போய்யே போச்சு 
ஹைய் ஹை ஹை ஹை ஹை ஹை 
ஹைய் ஹை ஹை ஹை ஹை ஹை 
முழிக்கிற முகமோ செல்போனா ஆச்சு 
ஹைய் ஹை ஹை ஹை ஹை ஹை 
ஊராங்க கூட இப்ப பாரு சாட்டிங்கு 
பெத்து பேரு வச்ச ஆத்தா கூட பைட்டிங்கு 
போன்-ம் ஸ்மாட்-ஆ ஆச்சு 
உன் வாழ்க்கை வேஸ்ட்-ஆ போச்சு 
வாட்ஸ்அப், யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் தேடி போயி 
நீ வச்சுக்கிற ஆப்பு 
அத்தனையும் டூப்பு 
வச்சுக்கிற ஆப்பு அத்தனையும் டூப்பு  
 
பெத்த புள்ளையை தூக்கி கொஞ்சுற பாசம் போச்சு டா 
பணக் கட்டுக்குள்ள தான் 
வாழ்க்கை என்பது தேசம் ஆச்சுடா 
திண்ணப்பேச்சுல பொழுது போனது நாம ஒன்னுகூடியே 
உறவு கொண்டது ஊனம் ஆச்சுடா 
நேசம் என்பது ப்பூசு ஆச்சுடா 
உண்மை காதலும் ஊசி போச்சுடா 
எல்லாம் ஊழல் ஆச்சு மரியாதை காணாம்ம போச்சு 
மானம் ரோசம் சூடு சொரனை மக்கிப் போச்சு 
 
குணம் கெட்டு போச்சு குட்டி சுவர் ஆச்சு…  
 
கட்சி என்பது ஊழல் செய்யவே கோசம் போடுது 
நல்ல கொள்கை என்பது நம்ம நாட்டுல ஊசல் ஆடுது 
கல்வி என்பது காசு சேர்க்கவே பாடம் சொல்லுது 
அந்த ஓசி டிவியும் நீயூசு சேனலும் ஊர கொல்லுது 
நீதி என்பதே சோட போச்சு டா 
நெல்லு வயலுமே ரோடு ஆச்சுடா 
ஆசை மீறி போச்சு போராசை நோயா ஆச்சு 
பிபி சுகரு டென்சன் கொழுப்பு ஏறிப்போச்சு 
 
ருசி விட்டு போச்சு தொப்ப பெரிசா ஆச்சு… 
ருசி விட்டு போச்சு தொப்ப பெரிசா ஆச்சு…  

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.