Oorellaam Kekkudhey Lyrics
ஊரெல்லாம் கேக்குதே பாடல் வரிகள்
Last Updated: Jun 07, 2023
Movie Name
Thodari (2016) (தொடரி)
Music
D. Imman
Year
2016
Singers
Shreya Ghoshal
Lyrics
Yugabharathi
ஊரெல்லாம் கேக்குதே என் பாட்டு தான்
குயில் எல்லாம் போகுதே தலை ஆட்டி தான்
தென்றல் இசை ஆகுதே பூக்கள் ஜதி சொல்லுதே
ஆறு எல்லாம் ராகமாய் ஓடுதே
மேகங்கள் தாளந்தான் போடுதே
ஓ… காலை எழுந்தால் பாடல் பதிவு
மாலை முழுதும் மேடை நிகழ்வு
என்னுடைய பாடல் கேளாமல்
ஓர் உயிரும் தூங்க போகாது
என்னுடைய பெயரை சொல்லாமல்
வானொலியும் பாடல் போடாது
என் இசை கேட்டு பழகாமல் விருதே கிடையாது
என் குரல் கேட்க மறந்தாலே உலகே விடியாது
கான குயிலாய் பாடி பறக்க மாஞ்சகளில் அடிச்சி புழிங்க…
ஏனுன்ன உன்னம் போஸ்டர்லேனுக்க
தியேட்டருல எவரும் உன்டரு
நாயொக்க அசிசு பொந்த நீ
வீ வீயி நீ குக்கே சூடாது
மேரா சுந்தரு ச்சேஹாராது ஸ்டாம்ப் பன ஜாயே
மேரே இன்கம் டாக்ஸ் தேஸ் கா கர்சா மிட்ட ஜாயே ஹை…
ஹைய் ஹை ஹை ஹை
குயில் எல்லாம் போகுதே தலை ஆட்டி தான்
தென்றல் இசை ஆகுதே பூக்கள் ஜதி சொல்லுதே
ஆறு எல்லாம் ராகமாய் ஓடுதே
மேகங்கள் தாளந்தான் போடுதே
ஓ… காலை எழுந்தால் பாடல் பதிவு
மாலை முழுதும் மேடை நிகழ்வு
என்னுடைய பாடல் கேளாமல்
ஓர் உயிரும் தூங்க போகாது
என்னுடைய பெயரை சொல்லாமல்
வானொலியும் பாடல் போடாது
என் இசை கேட்டு பழகாமல் விருதே கிடையாது
என் குரல் கேட்க மறந்தாலே உலகே விடியாது
கான குயிலாய் பாடி பறக்க மாஞ்சகளில் அடிச்சி புழிங்க…
ஏனுன்ன உன்னம் போஸ்டர்லேனுக்க
தியேட்டருல எவரும் உன்டரு
நாயொக்க அசிசு பொந்த நீ
வீ வீயி நீ குக்கே சூடாது
மேரா சுந்தரு ச்சேஹாராது ஸ்டாம்ப் பன ஜாயே
மேரே இன்கம் டாக்ஸ் தேஸ் கா கர்சா மிட்ட ஜாயே ஹை…
ஹைய் ஹை ஹை ஹை
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.