அடடா இது என்ன பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Thodari (2016) (தொடரி)
Music
D. Imman
Year
2016
Singers
Haricharan, Vandana Srinivasan
Lyrics
Yugabharathi
அடடா இது என்ன இது என்ன 
எனக்கு ஒன்னும் புரியலையே புரியலையே 
அடி எனக்கென்ன எனக்கென்ன 
நடந்துச்சு தெரியலையே தெரியலையே…… 
நிழலாக கிடந்தேன் நான் 
நிசமாவே நிமிர்ந்தேன் நான் 
உன்னப்பாத்து தொடுவானா ஒசந்தேன் நான் 
 
அடடா இது என்ன இது என்ன 
எனக்கொன்னும் புரியலையே புரியலையே 
 
ஆசை அலை பாயுது பாயுது 
ஆள போலி போடுது போடுது 
ஏனோ ஒரு மாதிரி ஆகுதடி 
தேகம் குடை சாயுது சாயுது 
பார்வை பட காயுது காயுது தானா உயிர் தீயில வேகுதடி 
 
மோகம் ஒரு நாடம் போடுது வேணாம் அத பாக்காதே 
சூடா பல செய்தியும் பேசுது நீயும் தலை ஆட்டாத 
 
பச்ச மண்ண பத்தவச்சு போக்கு காட்டாத  
 
ஆசை மழை தூறுது தாறுது 
ஊரே நெரம் மாறுது மாறுது 
ஏதோ புது வாசனை பூக்குதடி 
காதல் தலைக்கேறுது ஏறுது நேரா சொகம் உருது உருது 
ஜோரா அது வேலையக்காட்டுதடி 
 
வார்த்தை ஏதும் பேசிட தோணல 
வாறேன் உன் பின்னால 
வேற ஒரு வார்த்தையை தேடிட ஆகாது இனி என்னால 
 
மொத்த ஜென்மம் ஓய்ஞ்சு போச்சே 
ஒத்த பார்வையில… 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.