என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Rajini Murugan (2015) (ரஜனி முருகன்)
Music
D. Imman
Year
2015
Singers
D. Imman
Lyrics
Yugabharathi
வாடி வாடி வாடி
தமிழோட திருமகளே
எங்க அம்மாவோட மருமகளே

என்னடி நெனச்சிட்டு இருக்க
லவ் பண்ற மாரி பாபிங்களாம்

லவ் பண்ற மாறி
பேசுவீங்களாம்

இப்போ
எங்க அப்பாவுக்கு பிடிக்கலை
எங்க ஆட்டுக்குட்டிக்கு பிடிக்கல
சீனப் போட்ட விட்ருவோமா ஏய்
எனக்கு நியாயம் கெடைச்சே ஆகணும்டீ யே

என்னடா தண்ணிய போட்டு வந்து
தகராறு பண்றியா

பின்ன சர்பத்த குடிச்சிட்டா
தகராறு பண்ணுவாங்க

மரியாதையா போயிரு
இல்ல போலிஸ கூப்புடுவேன்
போலிஸ கூப்புடுவேன்
போலிஸ கூப்புடுவேன்

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

கத்தரிப் பூ தாவணி
கட்டி வந்த மோகினி

கித்தாப்பு காட்டுறாளே
என்ன செக்காட்டம் ஆட்டுராளே

அல்லிப் பூவா சிரிச்சவ
அசின் போல நடிச்சவ

அப்பன் பேச்சகேக்குறாளே
என்ன அக்கு அக்கா
பேக்குறாளே

பொட்ட புள்ள வனப்ப காட்டி
போனா உசுர சுண்டி

அத எண்ணி மனசு நோக
ஆனேன் சரக்கு வண்டி

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

வளவி வாங்க போகையிலே
வளைஞ்சி வளைஞ்சி குடுத்தவ

கொலுசு வாங்க போகையிலே
குலுங்கி குலுங்கி குதிச்சவ

பொடவ வாங்க போகையிலே
போனதென்ன தள்ளி

நான் புருஷனாகப் போகையிலே
போடுறாளே கொள்ளி

முகத்துக்கு நாளு பூசி
நாளே பவுடரு

நெருக்கத்தில் அழக ரசிக்கப்
போனா மருடரு

ஹேர் பின்னு பெண்டப் போல
என்ன அவளும் ஆக்கிட்டா

போரு வெல்லு மோட்டரையே
நெஞ்ச பொளந்து போட்டுட்டா

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

கலரு பூந்தி வாங்கித் தர
கலங்க கலங்க அடிச்சவ

கடலமிட்டாய் வாங்கி தர
கவித கவித படிச்சவன்

நகத்த போல காதலையும்
வீசுறாளே வெட்டி

நான் செதறு தேங்கா போல ஆக
ஓடுறாளே எட்டி

பணப் பெட்டி போல கண்ணி
மனசப் பூட்டிப்பா

கரிச்சட்டி போல என்ன
கழுவி ஊதிட்டா

பள்ளிக்கூடம் போகும்போது
பார்த்த பார்வை மறக்கல

சட்ட மேல பட்ட இங்க
இன்னும் கூடத் துவைக்கல

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.