ஆவி பறக்கும் டி கட பாடல் வரிகள்

Movie Name
Rajini Murugan (2015) (ரஜனி முருகன்)
Music
D. Imman
Year
2015
Singers
V.M.Mahalingam, Badava Gopi
Lyrics
ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட

தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட

காதல் என்னும் டீயில
நெஞ்ச பண்ண நனசிட்டா

தேடி வந்த தேவத
என்ன நேக்கா குடிச்சிட்டா

நேத்து வரைக்கும் நானும்தான்
ஆகாம இருந்தேன் போனியா

அவ பாத்து சிரிச்ச பிறகுதான்
ஆனேனே சால்ட்டும் சீனியா சீனியா சீனியா

ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட

தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட

ரஜினி முருகன் டீ ஸ்டால்

காதல் என்பது டபாரா செட்டு
கலந்தொரமே பிரியாது

ஆசை என்பது பலகார தட்டு
மூடி வைக்கவும் முடியாது

சூடு ஏதும் பாய்லராஹ்
அவளது மேனியும் தோணுதே

சுக்கு மல்லி காபியாய்
அவளது வாசன வீசுதே

அவ பேச்சு செம டேஸ்டு
நெனச்சாலே அது பூஸ்டு
கேட்டுக்கோ கேட்டுக்கோ மேட்டரு

பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆப் மை எனர்ஜி
அவர் எனர்ஜி

ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட

தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட

கொழந்த ஏன் அழறது
ரஜினி முருகன் டீ ய குடிக்க சொல்லு

வாய் மணக்க தாம்பூலம் சிறக்க
உடல் சுறு சுறுப்புக்கு

சூடனா சுவையான ஸ்ட்ராங்கான ரஜினிமுருகன் டீ
எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை

கண்ணி தீவுப் போல் தொடரும் லவ்வ
டெய்லி பேப்பர படிச்சேனே

உப்பு பிஸ்கட்டா அவளும் என்ன
தொட்டு திங்கவே உடன்ஜேனே

ஜாட காட்டும் கண்ணுதான்
பழகிட டோக்கனும் வாங்குதே

மூட மாதும் சொல்லுதான்
மனசையும் பார்சல் போடுதே

அவ தொட்டு தரும் கிளாசு
அதிலேதான் உயிர் கோசு

பாத்துக்கோ பாத்துக்கோ டேஞ்சரு
ஓடுங்க ஓடுங்க மிஸ்டர் ஜேக்

அந்த கொடிய மிருகம் நம்மள நோக்கிதான் வந்துட்டு இருக்கு

ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட

தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட

காதல் என்னும் டீயில
நெஞ்ச பண்ண நனசிட்டா

தேடி வந்த தேவத
என்ன நேக்கா குடிச்சிட்டா

நேத்து வரைக்கும் நானும்தான்
ஆகாம இருந்தேன் போனியா

அவ பாத்து சிரிச்ச பொரகுதான்
ஆனேனே சால்ட்டும் சீனியா சீனியா சீனியா

நம்பி வாங்க சந்தோசமா போங்க

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.