தீர்ந்ததே பெருங்கடல் தாகமே பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Pokkisham (2009) (பொக்கிஷம்)
Music
Sabesh-Murali
Year
2009
Singers
Vijay Yesudas
Lyrics
Yugabharathi
ஓஹோ ஹோ…
தீர்ந்ததே பெருங்கடல் தாகமே
ஓஹோ ஹோ
சேர்ந்ததே மழைத்துளி மேகமே

அட மின்னல் இங்குத்
தன்னைவிட்டுப் போகுமே
இந்த மண்ணில் இனி
ஒளிப்பஞ்சம் தீருமே

ஓஹோ ஹோ…
மின் மினிப்பூச்சிகள் பூக்களாய்
ஓஹோ ஹோ…
வெண்ணிலா பார்வைகள் கூச்சமாய்

நான் சந்தோஷங்கள்
பெற்றெடுத்தப் பிள்ளையே
இந்த நட்புக்குள்ளேத்
தப்பு ஒன்றும் இல்லையே

ஓஹோ ஹோ…
என்னிடம் சிறகில்லைப் பறக்கிறேன்
ஓஹோ ஹோ…
நெல்மணி போல நான் முளைக்கிறேன்