ஒட்டு ராசா பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Vanmam (2014) (வன்மம்)
Music
S. Thaman
Year
2014
Singers
M. M. Monisha
Lyrics
Yugabharathi
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா

ஒத்த ஒத்த சடயில உசுருக்குள்ள ஒலைகிள்ள
பத்த விக்க பூர பச்ச மேனிய
கிட்ட வெச்சா கொளுத்துவனே மீதிய
சின்ன சின்ன இடையில சிக்க வைக்கும் ஒடையில
முட்டி தள்ள போற மட்டும் ஆசைய
நீ முட்ட வெச்சா முறுக்குவனே மீசய

ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா

பார்வையாள காம ஊசி போடும் மேனக நான்
மோக நோய் தீந்து போக பூத்த மூலிகை
சேலையால மூட போட்ட மாட மாளிக 
நீ கூடி வாழ தேவை இல்ல யேதும் வாடகை

ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா

வெதைய வெய்க்காம வெலய சொல்லாத
விடியும் மட்டும் என்ன விட்டு வைக்காத
திரயே காட்டாம சினிமா ஓட்டாத
சிறப்பா பாரு யென்ன சென்சார் பண்ணாத
பாசமான பூவ என்ன வேக வைக்கிற
நீ வாரி என்ன எடுத்துகாம நோக வைக்குற
கூட மாட சேர்ந்திடாம காய வைக்கிற
நீ கொஞ்சம் கூட யோசிக்காம தீய வைக்குற

ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா

கனவே இல்லாத கரும்பா வந்தேனே
எறும்பே என்ன விட்டு எட்டி போகாதே
மோதலே போடாத தோளிலும் செஞ்சானே
கடன அள்ளி புட்டு கட்டி போடாத
கால நேரம் பார்த்திடாத என்ன சாப்பிடு
உன் காலும் கையும் அமுக்க என்ன கொஞ்சம் கூப்பிடு
வீட்டு காரி போல என்ன வெச்சு காத்திடு
நீ கட்டமான முத்துமால கட்டி போட்டிடு

ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.