Varum Vazhi Engum Lyrics
வரும் வழி எங்குமே பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Pokkisham (2009) (பொக்கிஷம்)
Music
Sabesh-Murali
Year
2009
Singers
Ranjani
Lyrics
Yugabharathi
வரும் வழி எங்குமே
என் முகம் தோன்றலாம்
இந்த நிலச்சூட்டிலே
என் மனம் காணலாம்
நீ வரும் சாலையில்
சாரலாய் வீசவா
ஆசையை தாங்கியே
தோழனே நேரில் வா
உன்னை வரவேற்கவே
காற்றில் மரமாகவா
உந்தன் தலைக்கோதவே
பூக்கும் இலையாக வா
என் கண்பேசினால்
உன் துயர் தீருமே
உன் முகம் பார்ப்பதால்
அது உயிர்வாழுமே
சேர்ந்திடும் நினைப்பிலே
அமைதிகொள் தோழனே
சாய்ந்திடும் களைப்பிலே
தோள்களும் ஏங்குமே
நீ வரும் செய்தியை
கடல் அலை கூறவே
தூண்டில் மீனை போலவே
மனம் கொண்டாடுதே
என் முகம் தோன்றலாம்
இந்த நிலச்சூட்டிலே
என் மனம் காணலாம்
நீ வரும் சாலையில்
சாரலாய் வீசவா
ஆசையை தாங்கியே
தோழனே நேரில் வா
உன்னை வரவேற்கவே
காற்றில் மரமாகவா
உந்தன் தலைக்கோதவே
பூக்கும் இலையாக வா
என் கண்பேசினால்
உன் துயர் தீருமே
உன் முகம் பார்ப்பதால்
அது உயிர்வாழுமே
சேர்ந்திடும் நினைப்பிலே
அமைதிகொள் தோழனே
சாய்ந்திடும் களைப்பிலே
தோள்களும் ஏங்குமே
நீ வரும் செய்தியை
கடல் அலை கூறவே
தூண்டில் மீனை போலவே
மனம் கொண்டாடுதே