மரிய பிதாசே பாடல் வரிகள்

Movie Name
David (2013) (டேவிட்)
Music
Mikey McCleary
Year
2013
Singers
Vikram
Lyrics
Yugabharathi
ஓ மரிய பிதாசே...
ஓ மரிய பிதாசே ஹேய் ஓ மரிய பிதாசே
ஓ மரிய பிதாசே...
ஓ மரிய பிதாசே ஹேய் ஓ மரிய பிதாசே

ஓ மரிய பிதாசே...
ஓ மரிய பிதாசே ஹ ஓ மரிய பிதாசே
ஓ மரிய பிதாசே...
ஓ மரிய பிதாசே ஹேய் ஓ மரிய பிதாசே

life-u குள்ள wife-u இருந்தா ஜொலி ஜொலி டா...//
wife-u மேல wife-u இருந்தா காலி காலி டா...//
ஹொய்யா...

ஹேய் தழுக்கு நட குலுக்கு நட பொண்ண பாருடா...//
உன்னெதிரே கண் குளிர மொபைல் பாருடா...//

ஓ மரிய பிதாசே...
ஓ மரிய பிதாசே ஹேய் ஓ மரிய பிதாசே
ஓ மரிய பிதாசே...
ஓ மரிய பிதாசே ஹேய் ஓ மரிய பிதாசே
ஹொய்யா...

கமா மேல கமா போட்டு இரவ கூட்டு டா...//
கொக்கி மேல கொக்கி போட்டு figure-a தாக்கு டா...//
ஹொய்யா...

ஜிகுருதண்டா ஜிகுருதண்டா நமக்கு எதுக்கு டா
அதுக்கு மேல சரக்கு எல்லாம் இங்கே இருக்கு டா
ஒலிச்சு வச்ச போட்டலுக்கு கிக்கு யேரும் டா
மரச்சு வச்ச figure-a கெல்லாம் மவுசு கூடும் டா

ஓ மரிய பிதாசே...
ஓ மரிய பிதாசே ஹேய் ஓ மரிய பிதாசே
ஓ மரிய பிதாசே...
ஓ மரிய பிதாசே ஹேய் ஓ மரிய பிதாசே

ஓ மரிய பிதாசே...
ஓ மரிய பிதாசே ஹேய் ஓ மரிய பிதாசே
ஓ மரிய பிதாசே...
ஓ மரிய பிதாசே ஹேய் ஓ மரிய பிதாசே

ஓ மரிய பிதாசே...
ஓ... மரிய பிதாசே...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.