ஏண்டா ஏண்டா பாடல் வரிகள்

Movie Name
Ula (2015) (உலா)
Music
Sajan Madhav
Year
2015
Singers
Gaana Bala
Lyrics
Yugabharathi
ஆச குடி சரக்கும்
இதில் மயக்கம் கொஞ்சம் இருக்கும்
மயக்கம் கொஞ்சம் இருப்பதாலே
வீண் வாதங்கள் பிறக்கும்
நல்ல பெயர் கெடுக்கும்
இது கொரங்கு போல
நடிக்கும் பொழுது விடிஞ்சி புட்ட
போதை தெளிஞ்சு விடும் உனக்கும்

டால் மேனி டால் மேனி
டகிலு காட்டுது அந்த டல்லான
பிகருக்கும்தான் பசங்க மாட்டுது
கண்ணாடி முன்னாடி
அழக ஏதுது நம்மள
பின்னாடி அலய விட
அடிக்கல் நாட்டுது
கூவமும் ஆறுதான்
குளிச்சிட முடியுமா
காதலும் போதைதான்
சரக்கு போல ஆகுமா
போதையில் நான் படுத்தா
போதி மரம் ஞானமின்னா
ட்யூப் லைட் ட்யூப் லைட் ஆ
எறியும் தெரியுமா
ஏண்டா ஏண்டா
டால் மேனி டால் மேனி
டகிலு காட்டுது அந்த டல்லான
பிகருக்கும்தான் பசங்க மாட்டுது
கண்ணாடி முன்னாடி அழக ஏதுது
நம்மள பின்னாடி அலய விட
அடி க்கல் நாட்டுது
ஏண்டா ஏண்டா ஏண்டா ஏண்டா

போதிசுல புடவ வாங்கி
பொத்தி காதல் வழத்தாலும்
சாம்சங் நோக்கியான்னு போன்னு
வாங்கி கொடுத்தாலும்
ஐநாக்ஸ் சத்தியமுன்னு ஒன்னாவே
திரிஞ்சாலும் ஐ லவ் யூ
சொல்லி நீயும் கட்டிப்புடிச்சு உருண்டாலும்
பொண்ணுகெல்லாம் காதல் இங்கே
டைம் பாஸு தாண்டா
கண்டுக் காம போய் ட்ட
உன் லைஃப் பாஸு தாண்டா
ஏண்டா ஏண்டா

ஏ காதல பத்தி தப்பா சொன்ன
பிசிடுவேன் பிசி ஒரு
தேவதைய பாத்துரிந்தா
உனக்கு புரியும் மச்சி
லவ் ஒண்னும் பண்ணிதத
எம்ப்டீ ஆனா இதயம்
வெறும் குப்பா சேரும் தொட்டியின்னி
கோய்ந்தைக்கும்தான் தெரியும்
ஏண்டா ஏண்டா

ஏண்டா
ஏண்டா
பட பட பட்டாம்பூச்சி
மனசுக்குள்ள பறக்கனுமா
பாத ரெண்டு பூமியில
பத்தாமலே நடக்கனுமா
அனுஷ்கா போல ஒரு பொண்ணு
உனக்கு வேணும்
நீ அனுமார இருந்து புட்ட
லவ் எங்க தோணும்
சரக்கு போத தீர்ந்து
போகும் காதல் போல வருமா
அந்த காதலால சாதிக்கலாம்
லவ் பண்ணிடு மாமா

ஏண்டா ஏண்டா
காஃபீ டேயில் தொடங்கும்
காதல் டாஸ்மாக்கில் முடியுது
காசிருந்தா மட்டும்தாண்டா
காதல் கண்ண தொறக்குது
அனுஷ்காவே வந்தாலும்
எனக்கு ஒண்னும் வேணாம்
நா ஆஃப் அடிச்சு படுத்துகிட்ட
அவ வருவா தான
கனவுல அவ வருவா தான
ஏண்டா அட ஏண்டா 

நீல வானம் நீல வானம் நீல வானம் போல
தான தந்தசாமி தந்த ஜீவாதாரம்
வாழ மரம் ஏழ நாளும் ஓடிப் போகும் 
இந்த பூமியிலே காதல் மட்டும் நிலையா நிக்கும் 
லவ் அ போல டாஸ் மாக்கு எப்பவுமே மாசு 
பொதுவா தான் சொல்றேன் கேட்டுக்கோங்க பாஸு
ரெண்டையும் பாத்த நம்ம தேவதாசு
அவனுக்கு முன்னாலே நீங்க டமி பீஸூ
ஏண்டா அட ஏண்டா ஏண்டா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.