பொல்லா பையா பாடல் வரிகள்

Movie Name
Rekka (2016) (ரெக்க)
Music
D. Imman
Year
2016
Singers
Haricharan, Swetha Mohan
Lyrics
Yugabharathi
பொல்லா பையா
பொல்லா பையா ஏன் டா
என்ன பாத்த சொல்லாமலே
சொல்லாமலே நீதான்
உள்ள பூத்த

பொல்லா பையா
பொல்லா பையா ஏன் டா
என்ன பாத்த சொல்லாமலே
சொல்லாமலே நீதான்
உள்ள பூத்த

நெஞ்சுக்குள்ள என்ன
எண்ணி ஏன் டி நித நித்தம்
அல்லாடுற பஞ்ச வந்து பத்த
வைக்கும் தீயா தட்டு கிட்டு
தள்ளாடுற

துள்ள துள்ள உன்ன
அள்ள பொறந்தேனே நானும்
சேர்ந்து வாழ

யே பொல்லா பையா
பொல்லா பையா ஏன் டா
என்ன பாத்த
ஓஓஓ
சொல்லாமலே சொல்லாமலே
நீதான் உள்ள பூத்த

ஒன்னும் புரியாம
ஒரு ஆச அருவாள தூக்குது
தன்ன தனி ஆளா என நாளும்
பொலி போட பாக்குது

மொத்த உசுரும்
உன்ன வந்து சேர ஏங்க
சித்தம் கலங்கி நிக்குறேனே
மூச்சு வாங்க

பக்கத்துல பாசம்
வர பல்லாக்கு உன்னால
மல்லாந்து போறேன்
உள்ளத்துல நானும்
கெட வம்பேதும் இல்லாம
உன்கூட வாரேன் தாரேன்

பொல்லா பையா
பொல்லா பையா ஏன் டா
என்ன பாத்த சொல்லாமலே
சொல்லாமலே நீதான்
உள்ள பூத்த

உன்ன நெனச்சாலே
பசி தூக்கம் பகையாகி போகுது
சொல்ல நெனச்சாலும் வரும்
வார்த்த கொட சாஞ்சு ஓடுது

தொண்ட குழியில்
முள்ள வெச்சு போகும் ஆச
உள்ள வரையில் முத்தம்
வைக்க ஏங்கும் மீச

வெக்கத்துல தேகம்
பட பொல்லாத சந்தோசம்
கும்மாளம் போட

ரத்தத்துல வேகம்
தொட உன்னோட கை
ரெண்டும் என்னாத்த
மூட கூட

பொல்லா பையா
பொல்லா பையா ஏன் டா
என்ன பாத்த சொல்லாமலே
சொல்லாமலே நீதான்
உள்ள பூத்த

நெஞ்சுக்குள்ள
என்ன எண்ணி ஏன் டி நித
நித்தம் அல்லாடுற பஞ்ச
வந்து பத்த வைக்கும் தீயா
தட்டு கிட்டு தள்ளாடுற

துள்ள துள்ள
உன்ன அள்ள பொறந்தேனே
நானும் சேர்ந்து வாழ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.