ஒரு நொடி பிரியவும் பாடல் வரிகள்

Movie Name
Rummy (2014) (ரம்மி)
Music
D. Imman
Year
2014
Singers
D. Imman
Lyrics
Yugabharathi
ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக
பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக
ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக
பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக

வறண்டு விட்ட காவிரியா இருந்து என்ன பூமழையா
பொடழிய வச்ச காதல் என்ன ஆகி போச்சு வாமழையா
ஓர கண்ணு ஜாடமாடையா
பேசி என்ன ஆக்கும் ஊமையா
வேலியிட யாருயா ஓஹோ… வேண்டுவத கேளையா
அட நெல்லு ஒன்ன கண்டு
அறுவடைக்கு வந்தேன் நானும் ஆசையா

ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்

உறங்க கண் மூடையிலும் உறங்கவில்லை உன் நினைப்பு
ஆயிர கெண்ட மீனா அடங்காம நீந்தும் உன் நினைப்பு
உன் நினைப்பு ஊர கூட்டுதே
உள் மனசில் ஊசி ஏத்துதே
வாழமட்ட தீயில போல இந்த காதலே
தரிகெட்டு நிக்கும் நெஞ்சு
கொலையறுத்துப்புட்டு கூச்சல் போடுதே..

ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக
பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.