காக்கா முட்டை பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Vellaikaara Durai (2015) (வெள்ளைக்கார துரை)
Music
D. Imman
Year
2015
Singers
Vaikom, Vijayalakshmi
Lyrics
Yugabharathi
காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை காக்கா முட்டை

காக்கா முட்டை கண்ணால தான்
கபடி ஆடுவேன் கன்னி காலம் நேரம்
பார்த்திடாம மகுடி ஊதுவேன்

வேட்டி கட்டும் உங்களுக்கு கிறுக்கு ஏத்துவேன்
ஒன்னு வேண்டும் வர மேனியால சரக்க ஊத்துவேன்

இருப்பவங்க ஜாக்கெட்டுல பணத்த குத்துங்க
ஏதும் இல்லாதவங்க போகும் வர கைய தட்டுங்க

ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க
என்ன ரகசியமா புக்கு பண்ணுங்க

காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை காக்கா முட்டை

தில்லு இருந்தா என்ன தீண்ட வரலாம்
தேவை இருந்தா என்ன திரும்ப திரும்ப நெருங்கலாம்

காசு இருந்தா என்ன வாங்கி விடலாம்
காதல் இருந்தா என்ன கடைசி வரையில் தொடரலாம்
தயங்கி நிக்குற ஆளு நோயில் படுக்குறான்
தழுவி கொள்ளுற ஆளு வாழ்வ ஜெயிக்குறான்

எதுவும் இங்கே குத்தம் இல்லேங்க
அள்ளி அனைக்கலேன்னா ரத்தம் சுண்டுங்க

காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை காக்கா முட்டை

கட்டிக்க தெரியாம ஒட்டிக்க முடியாம
கிட்டத்தில் அட நீயும் வராதே வீணே

கட்டிக்க துணியாம எட்டத்தில் இருந்தே
நீ பத்திக்க நெனச்சலே ஆகாது தானே

ஆசை கொல்லுற நெஞ்ச நீ விட்டுவிடாத
அம்மனி என்னயும் சுத்த விடாத
கண்டத எப்பவும் தட்டி விடாத
வந்திட என்னிடம் வெட்க படாத

பாசம் சில நாள் கொண்ட
நேசம் சில நாள்
ஆசை சில நாள் இந்த அறிய உடலை
அறிய வா

நீயும் சில நாள் இங்கே நானும் சில நாள்
யாரும் சில நாள் இந்த நிலையில் சரசம் புரிய வா

குடும்பம் விளங்க ஏத்து குத்து விளக்கதான்
புரிஞ்சி கொல்லணும் நானும் சின்ன சிலுக்கு தான்
இறுக்கும் மட்டும் என்ன ஒட்டுங்க இன்னும்
இறுக்கி கொள்ள கப்பம் கட்டுங்க

காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை காக்கா முட்டை

காக்கா முட்டை கண்ணால தான்
கபடி ஆடுவேன் கன்னி காலம் நேரம்
பார்த்திடாம மகுடி ஊதுவேன்

வேட்டி கட்டும் உங்களுக்கு கிறுக்கு ஏத்துவேன்
ஒன்னு வேண்டும் வர மேனியால சரக்க ஊத்துவேன்

இருப்பவங்க ஜாக்கெட்டுல பணத்த குத்துங்க
ஏதும் இல்லாதவங்க போகும் வர கைய தட்டுங்க

ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க
என்ன ரகசியமா புக்கு பண்ணுங்க
காக்கா...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.