அம்மாடி உன் அழகு பாடல் வரிகள்

Movie Name
Vellaikaara Durai (2015) (வெள்ளைக்கார துரை)
Music
D. Imman
Year
2015
Singers
Sathya Prakash
Lyrics
Yugabharathi
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு

உன்ன பார்த்துதான் தாடு மாறுறென்
புயல் காத்துல பொறி ஆகுறேன்

அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா போதும் திருநாளு

முன்னழகில் நீயும் சீதை
பின்னழகில் ஏறும் போத

பொட்ட புள்ள உன்ன நான் பார்த்து
சொட்டு சொட்டா கரைஞ்சனே

ரெக்க கட்டி பறந்த ஆளு
பொட்டி குள்ள அடஞ்சேனே

ஆத்தாடி நீதான் அழுக்கடையாத பால் நுரை
சேத்தோட வாழ்ந்தும் கரை படியாத தாமரை
பூக்குற என தாக்குற

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு

கண்ணு ரெண்டு போத வில்ல கட்டழக பாத்து சொல்ல
ஓட்டு மொத்த ஒயிலா காண பத்து சென்மம் எடுப்பேனே

கட்டு செட்டா கனிஞ்ச உன்ன கட்டி வச்சு ரசிப்பேனே
தேசாதி தேசம் வர திறிஞ்சேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உனப் போல பாக்கல
ஏட்டுல எழும் பாட்டுல

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.