தீராது போக போக பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
David (2013) (டேவிட்)
Music
Mikey McCleary
Year
2013
Singers
Nirali Karthik & Joyshanti
Lyrics
Vairamuthu
தீராது போக போக வானம்
மனதில் எனக்கு பாரம்
மனதில் எனக்கு பாரம்
தீராது போக போக வானம் வானம் வானம்

தீராது போக போக வானம்

மெல்ல மெல்ல மெல்ல மெல்ல உலகம் மறகுதே
சொல்லச்சொல்ல சொல்லச்சொல்ல மனசு பறக்குதே
ரகல ரகலையாய் இனிமை சேரும் இங்கே
துள்ளி துள்ளி துள்ளி கவிதை பாடிடுதே
சொல்லிச்செல்லி சொல்லிச்சொல்லி இதயம் ரசிகுதே
புது புது கனவினில் இளமை துள்ளும் இங்கே

அழகானதே யாவும்...

தீராது போக போக வானம்...
மனதில் எனக்கு பாரம்
மனதில் எனக்கு பாரம்
தீராது போக போக வானம் வானம் வானம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.