அன்பே இது நிஜம்தானா பாடல் வரிகள்

Movie Name
Rhythm (2000) (ரிதம்)
Music
A. R. Rahman
Year
2000
Singers
Sadhana Sargam
Lyrics
Vairamuthu
அன்பே இது நிஜம்தானா…

என் வானில் புது விண்மீனா…

யாரைக் கேட்டது இதயம் உன்னைத் தொடர்ந்து போக

என்ன துணிச்சல் அதற்கு என்னை மறந்தே போக

இருந்தும் அவை இனிய வரிகளே…

கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ

ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ

கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ

ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ

விரல் தொடவில்லையே…நகம் படவில்லையே…

விரல் தொடவில்லையே நகம் படவில்லையே உடல் தடையில்லையே

இது போல் ஒரு இணையில்லையே

கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ

ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ

விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே

உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே

விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே

உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே

ஆஆஆஆ…ஆஆஆஆ…ஆஆஆஆ…ஆஆஆஆ

கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ

ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ

அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லையே…

நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லையே…

அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லையே

நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லையே

யாரைக் கேட்டது இதயம்…யாரைக் கேட்டது இதயம்

ஆஆஆஆ…ஆஆஆஆ…ஆஆஆஆ…விழி தொடுவது விரல் தொடவில்லை

கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ

ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.