மூன்று நான் ஆகுமே பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
Pokkisham (2009) (பொக்கிஷம்)
Music
Sabesh-Murali
Year
2009
Singers
Karthik
Lyrics
Yugabharathi
மூன்று நான் ஆகுமே
பேசவே உன்னிடம்
அதுவரை ஆவலை தாங்குமா
என் மனம்

என் நினைவோடு
நீ துணை இருப்பாயடி
உன் அருகாமையில்
வலி தொடராதடி
குரல் கேட்கும் வரை
புவி சுழலாதடி…

---

காலை நீ மாலை நீ
காண்கிற காட்சி நீ
வேலை நீ வேள்வி நீ
வீட்டில் யாவும் நீ

நீ பேசாமலே
மொழி கதையானதே
ஒளியில்லாமலே மனம்
இசைப்பாடுதே
ஒரு யுகமாயினும்
இதை இரசிப்பேனடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.