என்னடா என்னடா பாடல் வரிகள்

Movie Name
Varuthapadatha Valibar Sangam (2013) (வருத்தப்படாத வாலிபர் சங்கம்)
Music
D. Imman
Year
2013
Singers
Yugabharathi
Lyrics
Yugabharathi
என்னடா என்னடா என்னடா என்னடா
என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு
ஆறாமல் பொலம்பவிடும் பார்த்தாலே பதுங்கிவிடும்
வால் பையன் நீதானடா

என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு

நான் ஓயாத வாயாடி பேசாம போனேன்
பொட்டுச் செடி நான் மொட்டு வெடிச்சேன்
ஒழுங்கான மாதிரி நானு வெளங்காம போகுறேனே
விடிஞ்சாலும் தூங்குற ஆளு ஒரங்காம ஏங்குறேனே
உன்னோட பேசிடவே உள்ளூர ஆச கூடிப்போச்சு
கண்ணாடி பாத்திரமா என்னோட தேகம்
மாறியே போச்சு போச்சு

என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே ..

ம் நீ லேசாக பார்த்தாலும் லூசாகிப் போறேன்
பச்ச நெருப்பா பத்திகிடுறேன்
விளையாட்டுப் பொம்மைய போல ஒடஞ்சேனே நானும் கூட
அநியாயம் பண்ணுற காதல் அடங்காம ஆட்டம் போட
பொல்லாத உன் நெனப்பு எப்போதும்
போட்டி போட்டுக் கொல்ல
போகாத கோயிலுக்கும் நான் போயி
பூச பண்ணுறேன். என்ன சொல்ல
என்னடா ஹோ என்னடா

என்னடா என்னடா என்னடா என்னடா
ஹோ என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு
ஆறாமல் பொலம்பவிடும் பார்த்தாலே பதுங்கிவிடும்
வால் பையன் நீதானடா

என்னடா என்னடா என்னடா என்னடா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.