வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Varuthapadatha Valibar Sangam (2013) (வருத்தப்படாத வாலிபர் சங்கம்)
Music
D. Imman
Year
2013
Singers
Yugabharathi
Lyrics
Vairamuthu
சில்லாவூரு திண்டுகல்லு
சின்னாளம் பட்டி பக்கம் சொல்லு
நம்ம சிலுக்குவார் பட்டி சிங்கம்
செம்பு கலக்காத தங்கம்
அது வச்சிருப்பதோ வருத்தப்படாத வாலிபர் சங்கம்

அண்ணே அன்புக்கு அன்னை தெரசா
அறிவுக்கு அப்துல் காலம்
அடக்கதுல நெல்சன் மண்டேலா
நம்ம போஸ்பாண்டி அண்ணே குடுத்த ஐந்நூறுரூபாய
அஞ்சு லட்சமா நினைச்சுகிட்டு
நம்ம அல்லி நகரத்து அடிய
கொஞ்சம் அடிச்சு தான் காட்டுவோமா

ஊற காக்க உண்டான சங்கம்
உயிர குடுக்க உருவான சங்கம்
இல்ல இது இல்ல
நாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள

வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்

நீதி நேர்மை காக்கின்ற சங்கம்
நெஞ்ச நிமித்தி போராடும் சங்கம்
இல்ல இது இல்ல
இதுக்கு மேல என்னத்த சொல்ல

வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்

ஆழம் தெரியாம கால வச்சு
அடியும் சருக்கிருவோம்
ஹேய் ஊரு நடுவால பேனர் வச்சி
பட்டய கிளப்பிருவோம்

போற வழி போவோம்
பெரும் புள்ளிய போல தான் வாழ்வோம்

கண்ட எடத்துல வெத்தல போடுவோம்
காசு பணத்துக்கு சண்டைய போடுவோம்
சண்ட நடக்கையில் கட்டய போடுவோம்
சந்தடி சாக்குல ஆட்டய போடுவோம்
நாங்க..

அடுக்கு மொழியில் வசனம் பேசுவோம்
அழகு பொண்ணுனா கவித சொல்லுவோம்
இணைஞ்ச காதல பிரிக்க எண்ணுவோம்
எங்கள நாங்களே புகழ்ந்து தள்ளுவோம்
நாங்க..
செம வாலு.. செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு
சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு

வருத்தப்படாத வாலிபர் சங்கம் .. இங்காரு
இவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்..
கொன்றுவேன் பாத்துக்கோ

மோதும் புலியாக லந்தடிபோம்
முரைச்ச பயன்திருவோம்
நேரம் தெரியாம தூங்கிருவோம்
நெறைய பேசிருவோம்

மோதும் புலியாக லந்தடிபோம்
மொரச்சா பயன்திருவோம்
ஏ நேரம் தெரியாம தூங்கிருவோம்
நெறைய பேசிருவோம்

வெயிலடிக்குது மழையடிக்குது
அலையடிக்குது புயலடிக்குது
பற பறக்குது குறு குறுக்குது
பருவ பொண்ணுனா ஷாக் அடிக்குது
ஏங்க?

கொடி பறக்குது வெடி வெடிக்குது
குலுங்க குலுங்க கிளி சிரிக்குது
பறை அடிக்குது தவுல் அடிக்குது
மனசுக்குள்ளார மணி அடிக்குது
நாங்க..
செம வாலு.. செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு
சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு

வருத்தப்படாத வாலிபர் சங்கம்.. அடியேங்காத்தா
இவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்

இனிமே எல்லாம் அப்டித்தான்.. 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.