மலரே மலரே முகவரி என்ன பாடல் வரிகள்

Movie Name
Majunu (2001) (மஜ்னு)
Music
Harris Jayaraj
Year
2001
Singers
Hariharan
Lyrics
Vairamuthu
மலரே மலரே
மலரே மலரே முகவரி
என்ன உன் மனதில்
மனதில் மனதில் உள்ள
முதல் வரி என்ன

ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஓஓ ஓஓ
ஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓ ஓஓ ஓ

குல்முகர் மலரே
குல்முகர் மலரே கொல்ல
பார்க்காதே உன் துப்பட்டாவில்
என்னை கட்டி தூக்கில் போடாதே

ஏ அஹியே ஓ ஹோ

குல்முகர் மலரே
குல்முகர் மலரே கொல்ல
பார்க்காதே உன் துப்பட்டாவில்
என்னை கட்டி தூக்கில் போடாதே
தூக்கில் போடாதே தூக்கில்
போடாதே தூக்கில் போடாதே

மலரின் தொழிலே
உயிரை கொல்லுவது
இல்லையடி மனிதன்
உயிரை கொன்றால் அதன்
பேர் மலரே இல்லையடி
அதன் பேர் மலரே இல்லையடி

குல்முகர் மலரே
குல்முகர் மலரே கொல்ல
பார்க்காதே உன் துப்பட்டாவில்
என்னை கட்டி தூக்கில் போடாதே
தூக்கில் போடாதே தூக்கில்
போடாதே

{ மலரே மலரே
மலரே மலரே முகவரி
என்ன உன் மனதில்
மனதில் மனதில் உள்ள
முதல் வரி என்ன } (2)
முதல் வரி என்ன
முதல் வரி முதல் வரி

உயிரை திருகி
உந்தன் கூந்தல் சூடி
கொள்ளாதே என் உதிரம்
கொண்டு உதட்டு சாயம்
பூசிகொல்லாதே

விண்மீன் பறிக்க
வழியில்லை என்று
கண்களை பறிக்காதே
என இரவை எாித்து
குழைத்து குழைத்து
கண் மை பூசாதே

என்னை விடவும்
என்னை அறிந்தும் யார் நீ
என்று கேட்காதே இருக்கும்
கவிஞர்கள் இம்சை போதும்
என்னையும் கவிஞன் ஆக்காதே
என்னையும் கவிஞன் ஆக்காதே

குல்முகர் மலரே
குல்முகர் மலரே கொல்ல
பார்க்காதே உன் துப்பட்டாவில்
என்னை கட்டி தூக்கில் போடாதே
தூக்கில் போடாதே தூக்கில்
போடாதே தூக்கி எரியாதே
ஹே ஹே தூக்கில் போடாதே
ஹே

உடைந்த வார்த்தையில்
உன் பெயர் சொல்லி உடனே
ஓடுகிறாய் என் ரத்த குழாயில்
புகுந்து கொண்டு சத்தம்
போடுகிறாய்

கண்ணாடி நெஞ்சில்
கல்லை எரிந்து கலகம்
மூட்டுகிறாய் இன்று ஐந்தரை
மணிக்குள் காதல் வருமென
அறி குறி காட்டுகிறாய்

மௌனம் என்பது
உறவா பகையா வயது
தீயில் வாட்டுகிறாய்
ஏற்கனவே மனம் எரிமலை
தானே ஏனடி பெட்ரோல்
ஊற்றுகிறாய் ஏனடி பெட்ரோல்
ஊற்றுகிறாய்

{ மலரே மலரே
மலரே மலரே முகவரி
என்ன உன் மனதில்
மனதில் மனதில் உள்ள
முதல் வரி என்ன } (2)
முதல் வரி என்ன

குல்முகர் மலரே
குல்முகர் மலரே கொல்ல
பார்க்காதே உன் துப்பட்டாவில்
என்னை கட்டி தூக்கில் போடாதே

ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஓஓ ஓஓ
ஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓ ஓஓ ஓ

தூக்கில் போடாதே

ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஓஓ ஓஓ
ஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓ ஓஓ ஓ

முதல் வரி என்ன

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.