பாப்பா பப்பரப்ப பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Bairavaa (2017) (பைரவா)
Music
Santhosh Narayanan
Year
2017
Singers
Vijay
Lyrics
Vairamuthu
பாப்பா  பாப்பா  பப்பரப்ப
வா  சும்மா  வா  பா வா  பா  வந்தாடப்ப
நான்  உன்  ஆளப்பா
டாப்  ஆஹ்  டாப்  ஆஹ்   டான்ஸ்  ஆடப்பா
இன்னும்  டீப் ஆஹ்  டீப் ஆஹ்  லவ்  பண்ணப்பா
நீ  என்  ஆளப்பா

அன்பு  கொடுத்த  சொந்த  ஆவி  கொடுப்பேன்
சும்மா  வம்பு  வலத்தா
அட  ஆவி  எடுப்பேன்  டா

கத்தி  எடுத்து  புத்தி  தீட்டி  முடிப்பேன்
பகை  கொத்தி  முடிப்பேன்  எப்பா

எங்களப்பா நீ  எங்களப்பா
இங்க  எல்லாருமே  இனி  உங்காளப்ப
கெட்டவனா  வெட்டி  சாய்க்க  வந்த
புது  கட்டபொம்மன்  நீ  பா

பாப்பா  பாப்பா

அறிக  நாட்டாம நடக்கும்  உள்ளூரில்
புயல்  போல்  வந்தாயே  புலியே  புலியே
அறிவு  ஒரு  கையில்  அருவா  மறு  கையில்
அது  தான்  என்  பாணி  கிளியே  கிளியே

ஊருக்கு  பத்து  பேர்  உன்  போலே வந்தாலே
யாருக்கும்  தீங்கில்லா  வெற்றி  செல்வா  வா  வா
புது  எதிரி  யார்  இங்க
போராடி  பாருங்க
வேரோட  வீசுங்க
உறுதி  எடுங்க  உரிமை  எடுங்க

உள்ளேன்ஐயா  நான்  உள்ளேன் ஐயா
உங்க  உள்ளமெல்லாம்  நான்  உள்ளேன் ஐயா
நம்பி  வந்த  நான்  நன்மை  செய்வேன்
உங்க  நன்றி   போதும்  எப்பா

உள்ளேன்ஐயா  நான்  உள்ளேன் ஐயா
உங்க  உள்ளமெல்லாம்  நான்  உள்ளேன் ஐயா
நம்பி  வந்த  நான்  நன்மை  செய்வேன்
உங்க  நன்றி   போதும்  எப்பா

பாப்பா  பாப்பா  பபறப்ப
வா  சும்மா   வா  பா  வா  பா  வந்தடப்பா
பாப்பா  பாப்பா   வாப்பா  வாப்பா
போப்பா  போப்பா  டாப்  ஆஹ்  டாப்  ஆஹ்

கிழக்கே  இல்லாம  திசைகள் மூணாச்சி
எமக்கு  நீ  தானே  கிழக்கு  கிழக்கு
வெளிச்சம்  வருமட்டும்  கிழக்கும்  கருப்பு  தான்
இருட்டா தீ  வச்சி  கொளுத்து  கொளுத்து

ஒரு  வார்த்தை  சொன்னாலே
ஊரே  உன்  பின்னாலே
நீ  வாய  முன்னாலே
யுத்தம்  செய்ய  வா  வா

யுத்தங்கள்  இல்லாம
இதிகாசம்  நிக்காது
ரதங்கள்  சிந்தாம
உலக  தீமை  ஒளிவதேது

உள்ளேன்ஐயா  நான்  உள்ளேன் ஐயா
உங்க  உள்ளமெல்லாம்  நான்  உள்ளேன் ஐயா
நம்பி  வந்த  நான்  நன்மை  செய்வேன்
உங்க  நன்றி   போதும்  எப்பா

எங்களப்பா நீ  எங்களப்பா
இங்க  எல்லாருமே  இனி  உங்காளப்ப
கெட்டவனா  வெட்டி  சாய்க்க  வந்த
புது  கட்டபொம்மன்  நீ  பா

அன்பு  கொடுத்த  சொந்த  ஆவி  கொடுப்பேன்
சும்மா  வம்பு  வலத்தா
அட  ஆவி  எடுப்பேன்  டா

கத்தி  எடுத்து  புத்தி  தீட்டி  முடிப்பேன்
பகை  கொத்தி  முடிப்பேன்  எப்பா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.