பட்டய கெளப்பு பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Bairavaa (2017) (பைரவா)
Music
Santhosh Narayanan
Year
2017
Singers
Benny Dayal
Lyrics
Vairamuthu
பட்டய கெளப்பு  குட்டையா  கொழப்பு 
பட்டய  கெளப்பு  பட்டி  தொட்டி  எல்லாம் 
பட்டய  கெளப்பு 
குரவ மீன பிடிக்க  குட்டையா  கொழப்பு

கட்டு  கட்டா சேர்த்த  நோட்டு  கட்டு 
வெறும்  பூட்டு  போட்டு கெடக்கு 
பறவைக்கெல்லாம்  ஒரு  வங்கி இல்லை 
அது  பட்டினியா  கெடக்கு 

கட்டு  கட்டா சேர்த்த  நோட்டு  கட்டு 
வெறும்  பூட்டு  போட்டு கெடக்கு 
பறவைக்கெல்லாம்  ஒரு  வங்கி இல்லை 
அது  பட்டினியா  கெடக்கு 


சேத்த சக்கரை  ஒடம்ப  குளிக்கும் 
சேர்த்த பணமோ  உசுர  குறைக்கும் 
பாத்து  பாத்து  செலவழிக்கணுமே 

பிள்ளை    நிலவு  கரைக்கு  வருது 
வெள்ளி  கெரகம்  விலகி  வருது 
காசை வீசி  கணக்கு  பண்ணணுமே

காசை  எடு  காத்தும் திசைய மாத்தும்
காசை  எடு  உன்  கடலில்   ரயிலும் போகும் 
காசை  எடு  இமயம்  கொஞ்சம்   குனியும் 
காசை எடு 
பூட்டி   வச்சி  என்ன  பண்ண  போற 
 அல்லி  கொடு  இல்லை  ஆட்டம்  போடு 
சிங்கம்  எல்லாம்  சேமிக்காது
ஜிலென்று  கொண்டாடு

கட்டு  கட்டா சேர்த்த  நோட்டு  கட்டு 
வெறும்  பூட்டு  போட்டு கெடக்கு 
பறவைக்கெல்லாம்  ஒரு  வங்கி இல்லை 
அது  பட்டினியா  கெடக்கு 

வாழனுமே எழ பாழ நம்ம  வாழ்த்தணுமே 
உன்   எதிரி  வந்த  மோதி  பார்க்கணுமே 
ஏய்க்கும்  கூட்டம்  என்றால்  சாய்க்கணுமே 
நீதி  கேட்டு  தம்பி  நீயே  நில்லு 
புத்தி  சொல்லு  இல்ல  போட்டு  தள்ளு 

அட  தப்புதப்பா   விஜயன்   வில்லு 
தர்மத்தில்  நெலச்சி  நில்லு 
ரெண்டாயிரம்  ஆண்ட  வாழ  போற 
சும்மா  பூட்டி  வச்சி  எதுக்கு 
பறவைக்கெல்லாம்  ஒரு  வங்கி  இல்லை 
அது  பட்டினியா   கெடக்கு 

பட்டய கெளப்பு  குட்டையா  கொழப்பு 
பட்டய  கெளப்பு  பட்டி  தொட்டி  எல்லாம் 
பட்டய  கெளப்பு 
குரவ மீன பிடிக்க  குட்டையா  கொழப்பு

கட்டு  கட்டா சேர்த்த  நோட்டு  கட்டு 
வெறும்  பூட்டு  போட்டு கெடக்கு 
பறவைக்கெல்லாம்  ஒரு  வங்கி இல்லை 
அது  பட்டினியா  கெடக்கு