Vaai Kozhupputhan Ippothu Lyrics
வாய்க்கொழுப்புதான் இப்போது பாடல் வரிகள்
Last Updated: Jul 15, 2026
Movie Name
Vaai Kozhuppu (1989) (வாய்க்கொழுப்பு)
Music
Chandrabose
Year
1989
Singers
Chandrabose
Lyrics
Vairamuthu
வாய்க்கொழுப்புதான் இப்போது
நாட்டில் பெருத்திருக்கு
பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு
என்றாலும் நன்மை தான் நமக்கு ( 2 )
ஆஆஆஆஆ...ஆஆஆஆஆ.....ஆஆஆ.
பேச தெரிந்தால் இந்நாட்டில் பதவி கிடைப்பதுண்டு
சொல்லாமல் உதவி கிடைப்பதுண்டு
பேச்சு வளர்ந்தால் அப்போது உலகம் பழிப்பதுண்டு
இல்லாட்டி உதையும் கிடைப்பதுண்டு
மெய் சொல்லி மெய் சொல்லி தாழ்ந்தோர் உண்டு
பொய் சொல்லி பொய் சொல்லி வாழ்ந்தோர் உண்டு
இன்பம் துன்பம் ரெண்டும் இங்கே
வாய்ச் சொல்லில் வந்ததல்லவா
வாய்க்கொழுப்புதான் இப்போது
நாட்டில் பெருத்திருக்கு
பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு
என்றாலும் நன்மை தான் நமக்கு
வாய்க்கொழுப்பினால் இந்நாட்டில்
கலகம் பொறந்திருக்கு
அதோடு கவிதை வளர்ந்திருக்கு
வாய்க்கொழுப்பினால் இந்நாட்டில்
அமைதி பொறந்திருக்கு
ஆனாலும் அறிவு வளர்ந்திருக்கு
வாய் பேசி வாய் பேசி வீணானது
வாய் பேச்சுத்தான் இங்கு தேனானது
உண்மையென்ன பொய்யும் என்ன
ஊருக்கு புரிந்து விட்டது
வாய்க்கொழுப்புதான் இப்போது
நாட்டில் பெருத்திருக்கு
பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு
என்றாலும் நன்மை தான் நமக்கு ( 2 )
நாட்டில் பெருத்திருக்கு
பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு
என்றாலும் நன்மை தான் நமக்கு ( 2 )
ஆஆஆஆஆ...ஆஆஆஆஆ.....ஆஆஆ.
பேச தெரிந்தால் இந்நாட்டில் பதவி கிடைப்பதுண்டு
சொல்லாமல் உதவி கிடைப்பதுண்டு
பேச்சு வளர்ந்தால் அப்போது உலகம் பழிப்பதுண்டு
இல்லாட்டி உதையும் கிடைப்பதுண்டு
மெய் சொல்லி மெய் சொல்லி தாழ்ந்தோர் உண்டு
பொய் சொல்லி பொய் சொல்லி வாழ்ந்தோர் உண்டு
இன்பம் துன்பம் ரெண்டும் இங்கே
வாய்ச் சொல்லில் வந்ததல்லவா
வாய்க்கொழுப்புதான் இப்போது
நாட்டில் பெருத்திருக்கு
பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு
என்றாலும் நன்மை தான் நமக்கு
வாய்க்கொழுப்பினால் இந்நாட்டில்
கலகம் பொறந்திருக்கு
அதோடு கவிதை வளர்ந்திருக்கு
வாய்க்கொழுப்பினால் இந்நாட்டில்
அமைதி பொறந்திருக்கு
ஆனாலும் அறிவு வளர்ந்திருக்கு
வாய் பேசி வாய் பேசி வீணானது
வாய் பேச்சுத்தான் இங்கு தேனானது
உண்மையென்ன பொய்யும் என்ன
ஊருக்கு புரிந்து விட்டது
வாய்க்கொழுப்புதான் இப்போது
நாட்டில் பெருத்திருக்கு
பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு
என்றாலும் நன்மை தான் நமக்கு ( 2 )