Song lyrics

Mulichu Mulichu Paarkirenda Lyrics

நாராயணா நாராயணா நாராயணா பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Chandrabose
Year
1989
Singers
Mano
Lyricist
Vairamuthu
Mulichu Mulichu Paarkirenda

Lyrics

Mulichu Mulichu Paarkirenda Lyrics

நாராயணா நாராயணா நாராயணா
நாராயணா நாராயணா நாராயணா...

முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா
முடியல டா நாராயணா.. நாராயணா
கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா
முடியல டா நாராயணா நாராயணா

நேத்தடிச்ச கடா சரக்கு எறங்கலடா
என்ன செய்வேன் நாராயணா நாராயணா
நாளெல்லாம் குடிச்சிருக்கேன் இப்படியெல்லாம்
ஆனதில்ல நாராயணா நாராயணா
நாராயணா நாராயணா நாராயணா நாராயணா

முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா
முடியல டா நாராயணா.. நாராயணா
கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா
முடியல டா நாராயணா நாராயணா

சாயங்காலம் ஆச்சுதுன்னா நாராயணா நாராயணா
கட்டழகி கேக்குதடா நாராயணா அய்யய்யய்யோ
ராத்திரி விடிஞ்சுதுன்னா நாராயணா நாராயணா
அவளையும் காணோமடா நாராயணா..அடப்பாவி

பானம் கொஞ்சம் உள்ளே போனா நாராயணா
புது ஞானம் வந்து சேருதடா நாராயணா
அட ஞானம் கெடக்கு வேட்டி எங்கே நாராயணா
போனா போகட்டும் நாராயணா....

முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா
முடியல டா நாராயணா.. நாராயணா
கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா
முடியல டா நாராயணா நாராயணா

கடன் சொல்லி தண்ணியடிச்சா நாராயணா நாராயணா
கடக்காரன் அடிக்க வரான் நாராயணா அய்யய்யய்யோ
தேதி போட்டு எழுதி வை நாராயணா கடனை
தேர்தல் வந்தா திருப்பி தரேன் நாராயணா

இந்த ஆட்டம் ஆடுறேனே நாராயணா கொஞ்சம்
வூட்டுக்குள்ள தூக்கிப் போடு நாராயணா
சின்ன வூடு எந்தப் பக்கம் நாராயணா
நாராயணா நாராயணா

முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா
முடியல டா நாராயணா.. நாராயணா
கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா
முடியல டா நாராயணா நாராயணா

நேத்தடிச்ச கடா சரக்கு எறங்கலடா
என்ன செய்வேன் நாராயணா நாராயணா
நாளெல்லாம் குடிச்சிருக்கேன் இப்படியெல்லாம்
ஆனதில்ல நாராயணா நாராயணா
நாராயணா நாராயணா நாராயணா நாராயணா

முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா
முடியல டா நாராயணா.. நாராயணா
கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா
முடியல டா நாராயணா நாராயணா நாராயணா.....
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people