ஒன்னும் ஒன்னும் பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Nilaave Vaa (1998) (நிலாவே வா)
Music
Vidyasagar
Year
1998
Singers
Swarnalatha
Lyrics
Vairamuthu
ஒன்னும் ஒன்னும் ரெண்டுடா, ரெண்டும் மூனும் அஞ்சுடா
அய்த்த மக நெஞ்சுடா, அவரக்கா பிஞ்சுடா

 ரெண்டும் ரெண்டும் நாலுதான் நீயும் நல்ல ஆளுதான்
அம்சமான பொண்ண சுத்தும் அனுமாரு வாலுதான்
நீயும் நானும் கலந்தா ஒன்னும் ஒன்னும் மூணுதான்

அக்கா மக்கா  உங்கக்கா மக்கா

ஒன்னும் ஒன்னும் ரெண்டுடா, ரெண்டும் மூனும் அஞ்சுடா
அய்த்த மக நெஞ்சுடா, அவரக்கா பிஞ்சுடா

ஒருத்திய பாக்கையில காதலிக்க தோணும்
ஒருத்திய பாக்கையில காமம் வந்து சேரும்

சுந்தரிய சுண்டி சுண்டி சொக்கவைக்கும் உன் சொக்கா
காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் இருக்கா

காதல் வந்து பொரப்பது கழுத்துக்கு மேலதான்
காமம் வந்து பொரப்பது கழுத்துக்கு கீழ்தான்

காதலா காமமா என்மேலே யே உனக்கு

ஹா ஹ ஹா ஹா ஹ ஹா ரெண்டுமே தோனல அதுதான் வழக்கு

அக்கா மக்கா  உங்கக்கா மக்கா

ஒன்னும் ஒன்னும் ரெண்டுடா, ரெண்டும் மூனும் அஞ்சுடா
அய்த்த மக நெஞ்சுடா, அவரக்கா பிஞ்சுடா

மொத முறை ராத்திரில முழிப்பீங்க நீங்க
பள்ளியற போகும் முன்ன படிச்சிட்டு போங்க

பள்ளியற பாடத்துக்கு தேவையில்ல படிப்பு
தேடி கண்டு பிடிக்கணும் அதுதான் மதிப்பு

ராமனுக்கு கோயில் கட்டும் கூத்து ஒன்னு இங்கிருக்கு
கிருஷ்ணனுக்கும் நம்ம ஊரு கோயில் குளம் கட்டிருக்கு

ராமனா கிருஷ்ணனா யாரு வேணும் உனக்கு

ஹா ஹ ஹா ஹா ஹ ஹா ரெண்டு பேர் மேலயும் பக்தி ரொம்ப இருக்கு

அக்கா மக்கா  உங்கக்கா மக்கா

ஒன்னும் ஒன்னும் ரெண்டுடா, ரெண்டும் மூனும் அஞ்சுடா
அய்த்த மக நெஞ்சுடா, அவரக்கா பிஞ்சுடா

ரெண்டும் ரெண்டும் நாலுதான் நீயும் நல்ல ஆளுதான்
அம்சமான பொண்ண சுத்தும் அனுமாரு வாலுதான்
நீயும் நானும் கலந்தா ஒன்னும் ஒன்னும் மூணுதான்

மக்கா மக்கா ஹாய் மக்கா மக்கா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.