அக்குதே அக்குதே பாடல் வரிகள்

Movie Name
Nilaave Vaa (1998) (நிலாவே வா)
Music
Vidyasagar
Year
1998
Singers
Vidyasagar
Lyrics
Vairamuthu
அக்குதே அக்குதே அக்குதே அக்குதே
அதுக்கு மீனிங்க் அக்குதே அக்குதே
அசத்த போரொம் அக்குதே அக்குதே
அசத்வோமா

இக்குதே இக்குதே இக்குதே இக்குதே
இதுக்கு மீனிங்க் இக்குதே இக்குதே
இஞ்சின் வெயிட்டும் இக்குதே இக்குதே
அசத்வோமா

அம்மை அப்பன் கண்களுக்கு
அடுத்த வீட்டு அங்கிளுக்கு
அம்சமான பிகருக்கு
அவளோட பாதருக்கு
ஹேய் அம்மை அப்பன் கண்களுக்கு
அடுத்த வீட்டு அங்கிளுக்கு
அம்சமான பிகருக்கு
அவளோட பாதருக்கு
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்

அக்குதே அக்குதே அக்குதே அக்குதே
அதுக்கு மீனிங்க் அக்குதே அக்குதே
அசத்த போறோம் அக்குதே அக்குதே
அசத்வோமா

சர்ச்ச தேடி போனதில்ல
பள்ளிவாசல் பாத்ததில்ல
கோயில் குலத்தில் விழுந்ததில்ல
நாங்க பேட் பாய்ஸ் தான்

லேடீஸ் காலேஜ் வாசலிலே
பாடிகார்டா அணி வகுப்போம்
போலீஸ்காரன் கண்களுக்கு
நாங்க பேட் பாய்ஸ் தான்

லேடீஸ் கேரேஜில் ட்ரேவல் பன்ன வேனும்
அதுக்காக டி டி ஆர் ட்ரைனிங் எடுக்க வேனும்
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்

அக்குதே அக்குதே அக்குதே அக்குதே
அதுக்கு மீனிங்க் அக்குதே அக்குதே
அசத்த போறோம் அக்குதே அக்குதே
அசத்வோமா

செல்லு போனு உலகத்திலே
பேஜெர் கொடுக்கும் காலத்திலே
லெட்டெர் போட்டு காதலிச்ச
நாங்க பேட் பாய்ஸ்தான்

இங்கிலேண்டில் பொண் இருந்தா
இன்டெர்னெட்டில் நியுஸ் அனுப்பி
ஈச்சங்க்காட்டுக்கு வரவழைப்போம்
நாங்க பேட் பாய்ஸ் தான்

ராவோடு ராவாக ராக்கெட் ஏறும் மனசு
செவ்வாய்யில் கேர்ல்ஸ் உண்டா தேடி பார்க்கும் வயசு
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்

அக்குதே அக்குதே அக்குதே அக்குதே
அதுக்கு மீனிங்க் அக்குதே அக்குதே
அசத்த போறோம் அக்குதே அக்குதே
அசத்வோமா

இக்குதே இக்குதே இக்குதே இக்குதே
இதுக்கு மீனிங்க் இக்குதே இக்குதே
இஞ்சின் வெயிட்டும் இக்குதே இக்குதே
அசத்வோமா

அம்மை அப்பன் கண்களுக்கு
அடுத்த வீட்டு அங்கிளுக்கு
அம்சமான பிகருக்கு
அவளோட பாதருக்கு
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.