காற்று குதிரையிலே பாடல் வரிகள்

Last Updated: Jul 15, 2026

Movie Name
Kadhalan (1994) (காதலன்)
Music
A. R. Rahman
Year
1994
Singers
Sujatha Mohan
Lyrics
Vairamuthu
காற்று குதிரையிலே என் காற்குழல் தூது விட்டேன்

காற்று குதிரையிலே என் காற்குழல் தூது விட்டேன்
அது நேற்று நடந்ததனாலே உன் நெஞ்சில் எழுதட்டுமே
ஆற்றங்கரைப்புதரில் சிக்கி ஆடும் நுரை போலே
வேற்று கரகத்திலே நான் விளையாட போவதெப்போ