நல்ல காலம் பொறக்கட்டுமே பாடல் வரிகள்

Movie Name
Kalyana Paravaigal (1988) (கல்யாணப்பறவைகள்)
Music
Rajan & Rajan
Year
1988
Singers
P. Susheela
Lyrics
Vairamuthu
நல்ல காலம் பொறக்கட்டுமே
நாடும் வீடும் செழிக்கட்டுமே
காளியம்மா சிரிக்கட்டுமே
கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே

நல்ல காலம் பொறக்கட்டுமே
நாடும் வீடும் செழிக்கட்டுமே
காளியம்மா சிரிக்கட்டுமே
கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே
காளியம்மா சிரிக்கட்டுமே
கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே...

தீப்பந்தம் இங்கு ஏந்தி வந்தோம்
திசையைக் கிழித்து ஓடி வந்தோம்
வேதனை இங்கு தீருமென்று
விடிய விடிய பாட வந்தோம்

நாங்கமலை காட்டுக்குள்ள
தனிச்சு வாழும் காளியம்மா
தாயே நீ சொல்லும் சொல்லு
சாதிக்கெல்லாம் நீதியம்மா

பத்ரகாளி....பத்ரகாளி...பத்ரகாளி.....
பத்ரகாளி....பத்ரகாளி...பத்ரகாளி....
பத்ரகாளி....பத்ரகாளி...பத்ரகாளி.....
பத்ரகாளி....பத்ரகாளி...பத்ரகாளி....

நாங்கமலை காட்டுக்குள்ள
தனிச்சு வாழும் காளியம்மா
தாயே நீ சொல்லும் சொல்லு
சாதிக்கெல்லாம் நீதியம்மா
வருஷத்துக்கொரு திருநாள்
சாதி சனங்களை கூட்டினாள்

நல்ல காலம் பொறக்கட்டுமே
நாடும் வீடும் செழிக்கட்டுமே
காளியம்மா சிரிக்கட்டுமே
கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே
காளியம்மா சிரிக்கட்டுமே
கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே...

நாயகி அவ சொன்ன சொல்லு
நமக்கு நல்ல சட்டமம்மா
வந்து வாழும் வாழ்க்கை எல்லாம்
தெய்வம் போட்ட திட்டமம்மா

பூமி என்னும் மேடை மேலே
பொம்மலாட்டம் நடக்குதம்மா
ஆணும் பொண்ணும் சேர்வதெல்லாம்
அம்மா வகுத்த வட்டமம்மா

பத்ரகாளி....பத்ரகாளி...பத்ரகாளி.....
பத்ரகாளி....பத்ரகாளி...பத்ரகாளி....
பத்ரகாளி....பத்ரகாளி...பத்ரகாளி.....
பத்ரகாளி....பத்ரகாளி...பத்ரகாளி....

பூமி என்னும் மேடை மேலே
பொம்மலாட்டம் நடக்குதம்மா
ஆணும் பொண்ணும் சேர்வதெல்லாம்
அம்மா வகுத்த வட்டமம்மா

ஏழைங்க சாதி எமக்கொரு நீதி
ஆணையும் பொண்ணையும் ஆதரி
ஆணையும் பொண்ணையும் ஆதரி

நல்ல காலம் பொறக்கட்டுமே
நாடும் வீடும் செழிக்கட்டுமே
காளியம்மா சிரிக்கட்டுமே
கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே

காளியம்மா சிரிக்கட்டுமே
கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே...
காளியம்மா சிரிக்கட்டுமே
கண்ணக் கொஞ்சம் திறக்கட்டுமே.......

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.