அல்லிப் பூவக் கிள்ளிப் பாடல் வரிகள்

Movie Name
Kalyana Paravaigal (1988) (கல்யாணப்பறவைகள்)
Music
Rajan & Rajan
Year
1988
Singers
Malasiya Vasudevan, K. S. Chitra
Lyrics
Vairamuthu
ஆண் : அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க
இது நல்ல நேரமடி
அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க
இது நல்ல நேரமடி

பெண் : கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி
கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி

ஆண் : ஒரு பார்வையோ விதையானது
மறுப் பார்வையோ மழையானது
பெண் : ஒருப் பார்வையில் பூவானது
மறுப் பார்வையில் ஆளானது
ஆண் : பூப்பூக்கவே நாள் வந்தது

பெண் : கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி
ஆண் : அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க
இது நல்ல நேரமடி

பெண் : தடுமாறுதே தண்ணிக் குடம்
அலைப் பாயுதே கன்னிக் கொடம்
தடுமாறுதே தண்ணிக் குடம்
அலைப் பாயுதே கன்னிக் கொடம்

ஆண் : பூமாலையோ போராடுது
ஆத்தங்கரை சூடானது
பெண் : என் ஆசையோ மீறியது

ஆண் : அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க இது நல்ல நேரமடி
அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க இது நல்ல நேரமடி
பெண் : கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி
லலலல.....லாலாலாலாலா.....லாலாலா....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.