ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு பாடல் வரிகள்

Movie Name
Corona (2021) (கொரோணா)
Music
Anirudh Ravichander
Year
1988
Singers
Mano
Lyrics
Vairamuthu
ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு
கண்பட்டு போகாமல் பாராட்டு
ராகத்தில் என் பாட்டு நெத்தியடி
மொத்தத்தில் நிச்சயமா வெற்றியடி
சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சு சேர்ந்து ஆடு
தக தக தக திமிதோம்......

ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு
கண்பட்டு போகாமல் பாராட்டு

ஆடாமலே உங்கள் காலாடணும்
ஆர்ப்பாட்டமாய் கைகள் சேர்ந்தாடணும்
வாலிபக் காலம் வாடகையாகும்
வாழ்ந்திடும்போதே பார்த்திட வேணும்
எல்லோர்க்கும் செல்லப்பிள்ளை நான் ராஜாதான்

ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு
கண்பட்டு போகாமல் பாராட்டு
ராகத்தில் என் பாட்டு நெத்தியடி
மொத்தத்தில் நிச்சயமா வெற்றியடி
சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சு சேர்ந்து ஆடு
தக தக தக திமிதோம்......

ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு
கண்பட்டு போகாமல் பாராட்டு..ஹாஹ்ஹ...

கச்சேரிக்கு ஒரு நாள் பார்க்கிறேன்
அச்சாரமாய் சின்னப் பூ கேட்கிறேன்
மாலையில் வீசும் மல்லிகை வாசம்
ஆளையே தூக்கும் ஜாதகம் கேட்கும்
எல்லாமே சொல்ல சொல்ல ஜோர் என்னோட

ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு
கண்பட்டு போகாமல் பாராட்டு
ராகத்தில் என் பாட்டு நெத்தியடி..ஹாஹாஹ்..
மொத்தத்தில் நிச்சயமா வெற்றியடி
சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சு சேர்ந்து ஆடு
தக தக தக திமிதோம்......

ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு..ஹாஹ்...
கண்பட்டு போகாமல் பாராட்டு..ஹோய்...யாஹ்.......

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.