பூ உலகமா பொன்னின் பாடல் வரிகள்

Movie Name
Ra.One (2011) (ரா.ஒன்)
Music
Vishal-Shekhar
Year
2011
Singers
Shankar Mahadevan, Unni Menon
Lyrics
Vairamuthu
பூ உலகமா பொன்னின் உலகமா
ஒ ஒ ஒ ஹோ.. புஸ்பலோகமா?
புன்னகையே உந்தன் தாய் மொழியோ...
ஒரு புன்னகையால் பல போர்கள் தீருமோ...

பூ உலகமா? பொன்னின் உலகமா?
ஒ ஒ ஒ ஹோ.. புஸ்பலோகமா?
கனவுகளை விட்டு விலகுங்களேன்
ஆனந்தமே இனி இனிமை கூட்டுமே...

ஜில்தாரா ஜில்தாரா என்வாசல் பக்கம் வருவாயா
ஜில்தாரா ஜில்தாரா சில முத்தம் இன்றே தருவாயா 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.