சம்மக் சல்லோ பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Ra.One (2011) (ரா.ஒன்)
Music
Vishal-Shekhar
Year
2011
Singers
Lyrics
Vaali
girl you are my சம்மக் சல்லோ
where you go I am gonna follow
what you want girl just let me know
oooh oooh ohh
you can be my சம்மக் சல்லோ
ooh ohh

Shawty im gonna getcha
you know im gonna getcha
you know i even letcha
Letcha be my சம்மக் சல்லோ

நீ என்னை ஏற்று கொண்டால் கண்ணில் கொஞ்சம் காட்டு
நீ மட்டும் இல்லை என்றால் நேசிகாது காத்து
பேசாத வார்த்தை சொல்லி பேரின்பத்தை கூட்டு
வாழத வாழ்க்கை வாழ்வோம் வா

wannabe my சம்மக் சல்லோ
wannabe my சம்மக் சல்லோ
wannabe my சம்மக் சல்லோ
wannabe my சம்மக் சல்லோ

முத்தான சம்மக் சல்லோ
மொத்தத்தில் சங்கதி எல்லோ
இது இனி என் உரிமை அல்லோ oh oh oh
முத்தான சம்மக் சல்லோ

shorty im gonna get ya
you know im gonna get ya
may be i even let you
be my சம்மக் சல்லோ

நீ என்னை ஏற்று கொண்டால் கண்ணில் கொஞ்சம் காட்டு
நீ மட்டும் இல்லை என்றால் நேசிகாது காத்து
பேசாத வார்த்தை சொல்லி பேரின்பத்தை கூட்டு
வாழத வாழ்க்கை வாழ்வோம் வா

wannabe my சம்மக் சல்லோ
wannabe my சம்மக் சல்லோ
wannabe my சம்மக் சல்லோ
wannabe my சம்மக் சல்லோ

எப்பொதும் கண் அடிபா?
நீ என்ன naughty a
எல்லாரும் பார்த்திர்க
முத்தாட மாட்டிய
பரத்தில் சைந்திர்க்க
நா என்ன பாடிய
உள்ளத்தில் காதலோடு
ஓட்டிக்க மாடியோ

நீ என்னை ஏற்று கொண்டால் கண்ணில் கொஞ்சம் காட்டு
நீ மட்டும் இல்லை என்றால் நேசிகாது காத்து
பேசாத வார்த்தை சொல்லி பேரின்பத்தை கூட்டு
வாழத வாழ்க்கை வாழ்வோம் வா

wannabe my சம்மக் சல்லோ
wannabe my சம்மக் சல்லோ
wannabe my சம்மக் சல்லோ
wannabe my சம்மக் சல்லோ

wannabe my சம்மக் சல்லோ
wannabe my சம்மக் சல்லோ
wannabe my சம்மக் சல்லோ
wannabe my சம்மக் சல்லோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.