பச்சை பூவே பாடல் வரிகள்

Movie Name
Ra.One (2011) (ரா.ஒன்)
Music
Vishal-Shekhar
Year
2011
Singers
Shankar Mahadevan
Lyrics
Vairamuthu
பச்சை பூவே பாகம் காட்டு
இச்சை தேனை என் நாவி ஊற்று
ஒ ஒ ஓ ஒ ஒ.......

துள்ளி செல்லும் போதே
அள்ளிச்செல்லும் பெண்ணே
என் பக்கத்தில் வாவா பட்டு முத்தம் போடவா...

என் கனவில் வந்து தமண்னா சொன்னா,
அசையில் வந்து அனுஷ்கா சொன்னா,
சங்கோ சடுகுடு சீறீமா சொன்னா....
நீதான் என் ஜோடி....

அடி சாலையிலே ஒரு சரண்யா சொன்னா,
மாலையிலே ஒரு மரியா சொன்னா,
சோலையிலே ஒரு ஜோஷ்ஷா சொன்னா...
நான் தான் என் ஜோடி

தொடாத தீயை உன்னை விடாமல் தொட்டு பார்த்தேன்
தொடவா? ஒ ஒ ஒ தொடவா...
தொடாமல் தொட்டு பார்த்தால் கெடாமல் கெட்டு போவேன்
கெடவா? ஒ ஒ ஒ கெடவா..

உன்னை போல் பெண்ணும் இல்லை ஒட்டி கொண்டு வாழ,
என்னை போல் ஆணும் இல்லை கட்டிக்கொண்டு ஆழ,
கச்சேரி சூடாகட்டும் சுருதி போட்டு பாட
நானிருக்க நாணம் என நீ....

என் கனவில் வந்து தமண்னா சொன்னா,
அசையில் வந்து அனுஷ்கா சொன்னா,
சங்கோ சடுகுடு சீறீமா சொன்னா....
நீதான் என் ஜோடி....

அடி சாலையிலே ஒரு சரண்யா சொன்னா,
மாலையிலே ஒரு மரியா சொன்னா,
சோலையிலே ஒரு ஜோஷ்ஷா சொன்னா...
நான் தான் என் ஜோடி

பச்சை பூவே பாகம் காட்டு
இச்சை தேனை என் நாவி ஊற்று
ஒ ஒ ஓ ஒ ஒ.......

துள்ளி செல்லும் போதே
அள்ளிச்செல்லும் பெண்ணே
என் பக்கத்தில் வாவா பட்டு முத்தம் போடவா...

என் கனவில் வந்து தமண்னா சொன்னா,
அசையில் வந்து அனுஷ்கா சொன்னா,
சங்கோ சடுகுடு சீறீமா சொன்னா....
நீதான் என் ஜோடி....

அடி சாலையிலே ஒரு சரண்யா சொன்னா,
மாலையிலே ஒரு மரியா சொன்னா,
சோலையிலே ஒரு ஜோஷ்ஷா சொன்னா...
நான் தான் என் ஜோடி

என் கனவில் வந்து தமண்னா சொன்னா,
அசையில் வந்து அனுஷ்கா சொன்னா,
சங்கோ சடுகுடு சீறீமா சொன்னா....
நீதான் என் ஜோடி....

அடி சாலையிலே ஒரு சரண்யா சொன்னா,
மாலையிலே ஒரு மரியா சொன்னா,
சோலையிலே ஒரு ஜோஷ்ஷா சொன்னா...
நான் தான் என் ஜோடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.