பாம்பே மெட்ராஸ் பாடல் வரிகள்

Movie Name
Ratchagan (1997) (ரட்சகன்)
Music
A. R. Rahman
Year
1997
Singers
Gopal, Kavita Paudwal
Lyrics
Vairamuthu
பாம்பே மெட்ராஸ் டெல்லி
இதுதான் தலைப்பு செய்தி
எதிலும் காதல் வியாதி லவ் போவியா
பைலா பாப் சம்பாடி
லைலா மஜுனு ஜோடி
லவ் மீ லவ் மீ சொல்லி லவ் ஃபோபியா

ஓ லவ் அட்டாக் முதல் முதல் பார்த்து லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் சென்ச்சூரி போடும் லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் கனவுக்குள் புகுந்த லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் லவ் அட்டாக்
ஓ லவ் அட்டாக் லவ் அட்டாக்

காதல் வடிவம் இதயம் தான்
ஆசை அங்கே உதயம் தான்
ஆசை வழியே தீர்க்கும் நீதான் கேட்கின்றாய்
தனிமையில் தேகம் ஹீட் ஆனால்
தெர்மோமீட்டர் காட்டாது
கொதிக்கும் நெஞ்சை ஆற்றும் நீ தான் ஏர் கூலர்
என்னுடன் நீ இல்லாமல் போனால்
ஏப்ரல் ஆகிடும் செப்டம்பர்
உன்னோடு நான் ஒன்றாகி போனால்
விண்டர் ஆகிடும் ஹாட்ட் சம்மர்
என்னாளும் ஹார்ட்டை தாக்கும் காதல் வாழ்க

டாலர் பஸ்ட்ட்ச்மன் பார்லரில்
டால்பி சிஸ்டம் தியேட்டரில்
ஒருவன் ஒருத்தி சந்தித்தாலே லவ் அட்டாக்
கனவு சிக்ஸ்டீன் ஆனதும்
பருக்கள் முகத்தில் வந்ததும் இளைய மனதை
இரவில் தாக்கும் லவ் அட்டாக்
ஆரம்பமே ஆதாம் ஏவாள்
அப்பவவே வந்தது லவ் அட்டாக்
முதன் முதலாய் உண்டான மனிதன்
தொட்டது தானே காதல் ட்ரை
என்னாளும் ஹார்ட்டை தாக்கும் காதல் வாழ்க
(பாம்பே..)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.