அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட பாடல் வரிகள்

Movie Name
Sonthakkaran (1989) (சொந்தக்காரன்)
Music
Chandrabose
Year
1989
Singers
S. Janaki
Lyrics
Vairamuthu
அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது
அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது

இரவே இரவே உறங்காதே
நிலவே நிலவே இறங்காதே
அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது...

முல்லை பூவின் நறுமணம் வேறு
ரோஜா பூவின் வாசனை வேறு
தாழ்ப்பாள் போட்டு குளிப்பது வேறு
தாவும் நதியில் குளிப்பது வேறு

அழுக்கு தீர எப்போதும் குளித்தவன் யார்
ஆசைத் தீர எப்போதும் சுவைத்தவன் யார்
சிவ பெருமானை நீ கேளு
ஒன்றுடன் நின்றவன் யார்

அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது

நெருப்பை அணைத்து படுத்திட ஆசை
நிலவில் விழுந்து குளித்திட ஆசை
மலரில் தூங்கும் பனித்துளிப் போலே
உனது மார்பில் உறங்கிட ஆசை

ஜன்னல் திரை எல்லாமே போட்டுவிட்டு
சந்தேகமே இல்லாமல் சாத்திவிட்டு
இனி உன் பாடு என் பாடு
உத்தரவிட்டு விட்டேன்

அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது
அலையில் மிதந்தேன் மீன் போலே
உலையில் விழுந்தேன் உன்னாலே

அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.