இதல குதல மதன மேனி வந்தது பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Sonthakkaran (1989) (சொந்தக்காரன்)
Music
Chandrabose
Year
1989
Singers
Malasiya Vasudevan, S. P. Sailaja
Lyrics
Vairamuthu
ஆண் : இதல குதல மதன மேனி வந்தது
இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது
இதல குதல மதன மேனி வந்தது
இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது

கோழி ஒண்ணு கொண்ட
வளத்துக்கிட்டா சேவல் ஆகுமா
பூனை ஒண்ணு கோடு
கிழிச்சிக்கிட்டா புலியா போகுமா

பெண் : இதல குதல மதன மேனி வந்தது
இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது
இதல குதல மதன மேனி வந்தது
இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது

கோழி ஒண்ணு கொண்ட
வளத்துக்கிட்டா சேவல் ஆகுமா
பூனை ஒண்ணு கோடு
கிழிச்சிக்கிட்டா புலியா போகுமா

ஆண் : இதல குதல மதன மேனி வந்தது
பெண் : இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது

ஆண் : ஏனடி என்னோடு மோதலா
இடுப்புக்கும் பொடவைக்கும் ஊடலா
ஏனடி என்னோடு மோதலா
இடுப்புக்கும் பொடவைக்கும் ஊடலா

பெண் : வாலிபம் உன்னிடம் ஊடல் கொள்ளுமா
வானமும் மேகமும் சண்டை போடுமா
ஆண் : வெத்தலைக்கு சுண்ணாம்பு வச்சு தாரேன் வாரீயா
பெண் : கும்பகோணம் வெத்தலைக்கு காம்புக் கிள்ள போறீயா

ஆண் : இதல குதல மதன மேனி வந்தது
இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது
பெண் : இதல குதல மதன மேனி வந்தது
இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது

பெண் : ஏனுங்க என்னான்னு கேளுங்க
தேனுங்க எல்லாமே தேனுங்க
ஏனுங்க என்னான்னு கேளுங்க
தேனுங்க எல்லாமே தேனுங்க

பெண் : காதலி என்பவள் கட்டுச் சோறுங்க
கைகளால் மெல்லவே தொட்டுப் பாருங்க

ஆண் : முத்தெடுக்கும் வேளையில்
மூக்க கடிக்காதம்மா
முத்தத்தில சாத்திரம் பாக்க முடியாதம்மா

பெண் : இதல குதல மதன மேனி வந்தது
இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது
ஆண் : இதல குதல மதன மேனி வந்தது
இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது

பெண் : கோழி ஒண்ணு கொண்ட
வளத்துக்கிட்டா சேவல் ஆகுமா
ஆண் : பூனை ஒண்ணு கோடு
கிழிச்சிக்கிட்டா புலியா போகுமா

பெண் : இதல குதல மதன மேனி வந்தது
இதுல என்ன குறைகள் கண்கள் கண்டது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.