என் வீட்டு ஜன்னல் பாடல் வரிகள்

Movie Name
Raman Abdullah (1997) (ராமன் அப்துல்லா)
Music
Ilaiyaraaja
Year
1997
Singers
Bhavatharani
Lyrics
Vairamuthu
என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குரெ
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு என் தாக்குரெ
கண்ணலே பேசாதே கல்யாணம் பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு
மருதாணி அரைச்சு வச்சேன்
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சேன் ராசா ராசா....
ஊருகாம உருகி நீனஎன்
உன் அழக பருகி நிண்னேன் லேசா லேசா....


என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குரெ
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு என் தாக்குரெ
கண்ணலே பேசாதே கல்யாணம் பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு
மருதாணி அரைச்சு வச்சே
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சே ராணி ராணி
உருகாம உருகி நீனஎன்
உன் அழக பருகி நிண்னேன் வா நீ வா நீ.....
(என் வீட்டு ஜன்னல்)

பாட்டு ஒரு பாட்டு புது பாட்டு இசை போட்டு
முந்தானை தந்தானம் பாட
கேட்டு அதை கேட்டு கிரங்காமல் ஷ்றுதி மீட்டு
நெஞ்சோரம் சிங்காரம் தேட
வயலோரம் வரப்போரம் தினம் காத்திருந்து வாட
இரு தோளில் ஒரு மாலை இது ராத்திரியில் சூட
நான் உறவாய் வரவா வரவா....
(என் வீட்டு ஜன்னல்)

பாடு நடை போடு அழகோடு உறவாடு
ஆகாயம் கிட்டே வராது
மூடு திரை போடு முத்தாடி விளையாடு
மூச்சோடும் என்னை விடாது
மறவேனே வருவேனே சிறு பூ பறிடத்திட தானே
வரம் நானே பெறுவேனே நீ மன்மத மலை தேனே
நான் உறவாய் வரவா வரவா....
(என் வீட்டு ஜன்னல்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.