ஹே ஐ லைக் யூ பாடல் வரிகள்

Movie Name
Citizen (2001) (சிட்டிசன்)
Music
Deva
Year
2001
Singers
Vasundhara Das
Lyrics
Vairamuthu
சைரே சைரே சைரே
சைரே சைரே சைரே சைரே
சைரே சாயுரேரேரே

ஹே ஐ லைக் யூ
ஹே ஐ லைக் யூ உன் ரேசர்
பாயும் கண்ணை ரோம் சீசர்
போன்று தோலை நெஞ்சை
உரசும் நெஞ்சை

ஹே ஐ லைக் யூ உன்
ரேசர் பாயும் கண்ணை ரோம்
சீசர் போன்று தோலை நெஞ்சை
உரசும் நெஞ்சை

திடும் திடும் என என்
நெஞ்சில் கடம் கடம் வந்து
வாசிக்கிறாய் இடம் வலம்
தொட்டு என்னை இம்சிக்கிறாய்

அதோ அதோ அந்த
புன்னகையால் சதா சதா
என்னை சாகடித்தாய் ஐயோ
ஐயோ என் பெண்மை சோதிக்கிறாய்

ஹே ஐ லைக் யூ
உன் ரேசர் பாயும் கண்ணை
ரோம் சீசர் போன்று தோலை
நெஞ்சை உரசும் நெஞ்சை


சைரே சைரே சைரே
சைரே சைரே சைரே சைரே
சைரே சாயுரேரேரே

பார்த்தவுடன் உயிர்
உடைத்து விட்டாய் ஐ லைக்
யூ ஐ லைக் யூ பார்வைகளால்
என்னை துகில் உரித்தாய் ஐ
லைக் யூ ஐ லைக் யூ

புத்தம் புத்தம் புது
உதடுகளை குத்தும் குத்தும்
உன் மீசை என்னை ஐயோ
ஐயோ ஐ லைக் யூ ஐ லைக்
யூ

ஆண் புயலே உன்னை
துரத்தி வந்தேன் ஐ லைக் யூ ஐ
லைக் யூ அலட்சியமாய் என்னை
கழட்டி விட்டாய் ஐ லைக் யூ ஐ
லைக் யூ

எனக்கான உயரம் நீ
லைக் யூ ஐ லைக் யூ எனக்கான
பேரும் தீனி நீ லைக் யூ ஐ லைக்
யூ

ஏண்டா யோசிக்கற
உனக்கான பெண்ணே நான்
தானடா உயிரோட என்னை
நீ தின்னடா

திடும் திடும் என
என் நெஞ்சில் கடம் கடம்
வந்து வாசிக்கிறாய் இடம்
வலம் தொட்டு என்னை
இம்சிக்கிறாய்

குழு : சைரே சைரே சைரே
சைரே சைரே சைரே சைரே
சைரே சாயுரேரேரே
யே யே யே யே


கண்களிலே ஒரு சினம்
வளர்த்தாய் ஐ லைக் யூ ஐ லைக்
யூ என்னை கனவுகளில் வந்து
அனுபவித்தாய் ஐ லைக் யூ ஐ
லைக் யூ

அதோ அதோ அந்த
நடையழகை உடல் தொடும்
உன் உடை அழகை ஐயோ
ஐயோ ஐ லைக் யூ ஐ லைக்
யூ

திரும்பி வந்தால்
மெல்ல விலகி செல்வாய் ஐ
லைக் யூ ஐ லைக் யூ திரும்பி
கொண்டு மெல்ல சிரித்து
கொள்வாய் ஐ லைக் யூ ஐ
லைக் யூ

மனு போட்டால் வர
மாட்டாய் லைக் யூ ஐ லைக்
யூ பசிக்காமல் தொட மாட்டாய்
லைக் யூ ஐ லைக் யூ

பெங்களூர் தக்காளி
நான் ருசி பார்க்க நண்பா வா
இல்லையா தக்காளி மறு நாள்
தாங்காதய்யா

திடும் திடும் என என்
நெஞ்சில் கடம் கடம் வந்து
வாசிக்கிறாய் இடம் வலம்
தொட்டு என்னை இம்சிக்கிறாய்

ஹே ஐ லைக் யூ
ஹே ஐ லைக் யூ உன் ரேசர்
பாயும் கண்ணை ரோம் சீசர்
போன்று தோலை நெஞ்சை
உரசும் நெஞ்சை

திடும் திடும் என
என் நெஞ்சில் கடம் கடம்
வந்து வாசிக்கிறாய் இடம்
வலம் தொட்டு என்னை
இம்சிக்கிறாய்

அதோ அதோ அந்த
புன்னகையால் சதா சதா
என்னை சாகடித்தாய் ஐயோ
ஐயோ என் பெண்மை
சோதிக்கிறாய்

சைரே சைரே சைரே
சைரே சைரே சைரே சைரே
சைரே சாயுரேரேரே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.