கருப்பண்ணன் பாடல் வரிகள்

Movie Name
Mambattiyan (2011) (மம்பட்டியான்)
Music
S. Thaman
Year
2011
Singers
Priya Himesh, Ranjith
Lyrics
Vairamuthu
மாவிளக்கு ஏத்திவெச்சு
ஏ பச்சரிசி பொங்கவெச்சு
படையலத்தான் போட்டு வையி
அடி எல்லாருக்கும் பங்கு வையி
சாதிசனம் ஒத்துமையா
சாமிக்கிதான் நேந்துக்கிட்டு
செய்யிறது அத்துனையும்
வெற்றியாக முடிஞ்சிடுமே
அட வெற்றியாக முடிஞ்சிடுமே

ஏ கருப்பண்ணன் கருப்பண்ணன் சாமிடன்
அட அதிருது அதிருது பூமிதான்
நம்ம நெனச்சது நடக்குற தேதிதான்
இங்க எல்லாருக்கும் நல்ல நேரந்தான்
இனி நல்லா இருக்கும் நம்ம காலந்தான்

முரடா இளம் குதிரை அலைகிறதே அடக்கிட வாட
அடடா கடிவாளம் பூட்டிடவா அடங்கிட நீ வா
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
அட அடிதடி நடக்குது மனசுல பட பட
கருப்பண்ணன் கருப்பண்ணன் சாமி வாறாண்டா
நல்லதெல்லாம் நம்மளுக்கு செய்ய வாறாண்டா
ஏழுமலை ஏழு கடல் தாண்டி வாறாண்டா..
ஏழை பாழை மக்களையும் காக்க வாறாண்டா..

குத்துனுதான் அந்த பிரம்மனும் அழகா
கட்டி வெச்சா தொட்டிகோபுரம் அடியே
கன்னத்துல போட்டுகாறன் வரவா ஆத்தி
கட்டாந்தரை அட நெனப்பாய் கெடக்கு
பக்கத்துல வந்து எடுக்கலாம் சொடக்கு
வாடி வாடி

கடலா உடம்பிருக்கு மேதந்திடுவேன் படக்கென நானே
படவா அட கிறுக்கு புடிச்சிருச்சு என்னை தொட தானே
பக்கத்துல நீ இருக்கையிலே நெருப்புகுந்தான் குளிரெடுக்கும்
அட கொடி இடை உதித்திட படைவீரன் நெனப்புடா ..
கருப்பண்ணன் கருப்பண்ணன் சாமி வாறாண்டா..
நல்லதெல்லாம் நம்மளுக்கு செய்ய வாறாண்டா..
ஏழுமலை ஏழு கடல் தாண்டி வாறாண்டா..
ஏழை பாழை மக்களையும் காக்க வாறாண்டா..

அடடா கடிவாளம் பூட்டிடவா அடங்கிட நீ வா
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
அட அடிதடி நடக்குது மனசுல பட பட
கருப்பண்ணன் கருப்பண்ணன் சாமி வாறாண்டா
நல்லதெல்லாம் நம்மளுக்கு செய்ய வாறாண்டா
ஏழுமலை ஏழு கடல் தாண்டி வாறாண்டா..
ஏழை பாழை மக்களையும் காக்க வாறாண்டா..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.