ஏதோ ஆகுதே பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Mambattiyan (2011) (மம்பட்டியான்)
Music
S. Thaman
Year
2011
Singers
Rita
Lyrics
Na. Muthukumar
ஏதோ ஆகுதே, என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே..
உன்னால் தானே..
எல்லாம் மறுத்தே, என் வாழ்க்கையில், எல்லாம் மாறுதே
உன்னால் தானே..
இதுவரை இல்லாத மயக்கம் ஒன்று
இடைவெளி இல்லாமல் மிரட்டுது இன்று.. ஏன் ஏன் எதனாலே..
இதுவரை சொல்லாத தயக்கம் ஒன்று
முகவரி சொல்லாமல் தவிக்குது இன்று
உன்னால் உன்னால் உன்னால் தன்னாலே..

கண்ணில் உன் கண்ணில் காதல் அஞ்சல்
நெஞ்சில் உன் நெஞ்சில் கனவின் ஊஞ்சல்
காலம் பூராவும் வாழனும் நீதாமா..
கையில் உன் கையில் வளையல் கொஞ்ச
காலில் உன் காலில் கொலுசின் கெஞ்சல்
உன்னை உன் மாமன் கொஞ்சம் நீ வாமா..

ஏதோ ஆகுதே, என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே..
உன்னால் தானே..

முதல் முதல் நீ பார்த்த பார்வை அது..
தினம் தினம் என்னோடு வாழ்கின்றது, அன்பே ஒ அன்பே..
முதல் முதல் நீ சொன்ன வார்த்தை அது..
உயிருக்குள் எப்போதும் கேட்கின்றதே..
இதுவரை காணாத கிறக்கம் ஒன்று,
தலை முதல் அடிவரை கொல்லுது இன்று,
இன்பம் துன்பம் ரெண்டும் உன்னாலே..

ஏதோ ஆகுதே, என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே..
உன்னால் தானே..
எல்லாம் மறுத்தே, என் வாழ்க்கையில், எல்லாம் மாறுதே
உன்னால் தானே..
இதுவரை இல்லாத மயக்கம் ஒன்று
இடைவெளி இல்லாமல் மிரட்டுது இன்று.. ஏன் ஏன் எதனாலே..
இதுவரை சொல்லாத தயக்கம் ஒன்று
முகவரி சொல்லாமல் தவிக்குது இன்று
உன்னால் உன்னால் உன்னால் தன்னாலே..

கண்ணில் உன் கண்ணில் காதல் அஞ்சல்
நெஞ்சில் உன் நெஞ்சில் கனவின் ஊஞ்சல்
காலம் பூராவும் வாழனும் நீதாமா..
கையில் உன் கையில் வளையல் கொஞ்ச
காலில் உன் காலில் கொலுசின் கெஞ்சல்
உன்னை உன் மாமன் கொஞ்சம் நீ வாமா..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.