சென்னை சிட்டி கங்ஸ்டா பாடல் வரிகள்

Last Updated: Feb 03, 2023

Movie Name
Vanakkam Chennai (2013) (வணக்கம் சென்னை)
Music
Anirudh Ravichander
Year
2013
Singers
Anirudh Ravichander, Hard Kaur, Hiphop Tamizha
Lyrics
Na. Muthukumar
உங்களுக்கு india gate-டு
எங்களுக்கு lic weight-டு
உங்களுக்கு goa-ல பீச்சு
எங்களுக்கு மரினா தான் mass-ஸு
உங்க ஊரு சப்பாத்தி குருமா
எங்க ஊரு இட்லி போல வருமா
நாங்க சென்னை சிட்டி பாய்ஸ்-ஸு
சும்மா கம்முன்னு கெடமா (2)

ஓகே ஓகே ஐ அம் அ மடராசி
டேய் தில்லு இருந்தா மோதிப் பார்ற பரதேசி
உண்மையான நட்புக்கு விசுவாசி
ஆனா பிரச்சன பண்ணாக்கா பெயந்திடும் மொக ராசி
இப்ப சென்னை சிட்டி-அ எது வர எங்கள பத்தி
நானா சின்ன பசங்க மச்சி
வெட்டி தான் ஆனாலும் செம பிஸி
யோ this is my visiting card
ப்ரீயா இருந்தா டீ கட பக்கம் வா
உங்க கிட்ட இருக்கட்டும் ஆயிரம் கான்
டேய் எங்க தலைவர் தான் டா என்னைக்குமே சூப்பர் ஸ்டார்

நான் ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி

நட்புக்கு பிரச்சன நா வருவேன்
எங்களுக்கு பிரச்சன நீ வருவ
நமளுக்கு பிரச்சன யார் வருவா
டேய் தமிழ்நாடே கிளம்பும் டா
முடிய வச்சு மலைய இழுப்போம்
வந்தா மல போனா
நட்புக்காக உயிர கொடுப்போம்
எங்க கிட்ட வேணாம்

இது தான் டா சென்னை கெத்து
நட்பு தான் எங்க சொத்து
கைகள தூக்கிக் கத்து
இது சென்னை டா சென்னை டா (2)

சென்னை சென்னை சென்னை சென்னை
சென் சென் சென் சென் சென் சென் சென் சென்
சென் சென் சென் சென்
ஐ அம் அ சென்னை சிட்டி கங்ஸ்டா

ஐ அம் அ சென்னை சிட்டி கங்ஸ்டா (5)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.