ஜனவரி மாதம் ஓ பனி விழும் நேரம் பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
7G Rainbow Colony (2004) (7ஜி ரெயின்போ காலனி)
Music
Yuvan Shankar Raja
Year
2004
Singers
Mathangi
Lyrics
Na. Muthukumar
பெண் : ஜனவரி மாதம்
ஓ பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும்
மோதும் பெண்மை எங்கு
மாறும்

பெண் : என் பின்னங்கழுத்திலே
உன் உதடுகள் மேய என் உள்ளே
உள்ளே உள்ளே புது மின்சாரங்கள்
பாய என் அச்சம் மடம் நாணம்
எல்லாம் சிக்கி கொண்டு சாக

ஆண் : ஜனவரி மாதம்
ஓ பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும்
மோதும் இப்பெண்மை
இங்கு மாறும்

குழு : …………………………

பெண் : மெய்யா பொய்யா
என் தேகம் இங்கே பையா
பையா உன் வீரம் எங்கே

ஆண் : கட்டில் கட்டில்
அது தேவையில்லை
கண்ணால் தொட்டால்
நீ கன்னி இல்லை

பெண் : காமம் இல்லா
காதல் அது காதல் இல்லை
கையை கட்டி நிக்க இது
கோயில் இல்லை

பெண் : வண்டு வாரா
பூக்கள் அது பூக்கள்
இல்லை ஆதி வாசி
ஆணும் பெண்ணும்
வெட்க படவில்லை

ஆண் : மார்கழி மாதம்
ஓ மையல் கொள்ளும்
நேரம் மூடு பனிக்குள்ளே
நிலவுகள் சுடும்

பெண் : ஓஓ ஓஓ ஓஓ

பெண் : முதல் முறை
இங்கே ஒரு காயம்
இனிக்கும் மோகத்திலே
வெட்கம் ஒரு கோலம்
கிறுக்கும்

பெண் : ஒரு விழி
உன்னை வேண்டா
மென்றால் மறு விழி
உன்னை வேண்டும்

பெண் : ஒரு கை உன்னை
தள்ள பார்த்திடும் மறு கை
உன்னை தேடும்

பெண் : என் ஈர கூந்தல்
உள்ளே உன் விரல் வந்து
தீண்ட என் காது மடல்
எல்லாம் உன் உஷ்ண
முத்தம் கேட்க என் அச்சம்
மடம் நாணம் எல்லாம் சிக்கி
கொண்டு சாக

ஆண் : மார்கழி மாதம்
ஓ மையல் கொள்ளும்
நேரம் மூடு பனிக்குள்ளே
நிலவுகள் சுடும்

பெண் : என் பின்னங்கழுத்திலே
உன் உதடுகள் மேய என் உள்ளே
உள்ளே உள்ளே புது மின்சாரங்கள்
பாய என் அச்சம் மடம் நாணம்
எல்லாம் சிக்கி கொண்டு சாக

பெண் : ஜனவரி மாதம்
ஓ பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும்
மோதும் பெண்மை எங்கு
மாறும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.