கொக்கா மக்கா மாக்கா பாடல் வரிகள்

Movie Name
Devi 2016 (2016) (தேவி)
Music
Gopi Sunder
Year
2016
Singers
Shivranjani Singh
Lyrics
Na. Muthukumar
கொக்கா மக்கா மாக்கா     
ஸ்ரீதேவிக்கே அக்கா     
உங்கொக்கா மக்கா மாக்கா     
அய்யோ அய்யோ டன்டனக்கா     
ஸ்ரீதேவிக்கே அக்கா     
அய்யோ அய்யோ டன்டனக்கா     
கூவி புட்றா நீ நான் தானே     
கூடிப்பேரன் கனப்போம் நானே     
தொட்டுக்கலாம் நீ கட்டிக்கலாம் நீ     
கிட்டக் கிட்ட வா நீ     
பெய்பே பெய்பே     
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ     
சேயிங் ஸ்லைகில் சூக்கூ சூக்கூ     
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ     
அய்யோ அய்யோ சூக்கூ சூக்கூ     
     
ச்சிக்கு புக்கு ரெயிலப்போல ஆடப்போறேன்டா     
முக்காவுலாம் மூக்காவுலாம் பாடப்போறேன்டா     
டேக்கிடீசி ஊர்வசியா மாறப்போறேன்டா     
ஏபிசிடி லேஷி மைக்கில் ஜாக்சி நான்டா…     
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ     
சேயிங் ஸ்லைகில் சூக்கூ சூக்கூ     
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ     
அய்யோ அய்யோ சூக்கூ சூக்கூ     
ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ     
சேயிங் ஸ்லைகில் சூக்கூ சூக்கூ     
     
ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து சௌத்து ஆளப்போறேன்டா     
இங்கிலாந்து ராணிப்போல வாழப்போறேன்டா     
எட்டாவது ஒன்டாறா நான் ஆகப்போறேன்டா     
ஏபிசிடி லேஷி மைக்கில் ஜாக்சி நான்டா……      (கொக்கா)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.