ஒரு பொரம்போக்கு பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Kedi Billa Killadi Ranga (2013) (கேடி பில்லா கில்லாடி ரங்கா)
Music
Yuvan Shankar Raja
Year
2013
Singers
Na. Muthukumar, Silambarasan
Lyrics
Na. Muthukumar
சியஸ்
மச்சா நாளக்கி நியுயர் இன்னகியோட இந்த குடிய விடுரோம் டா சத்தியம் டா

ஒரு பொரம்போக்கு மொத மொதல்ல சரகடிக்க கத்து தந்தா
அவன நானும் பாத்துபுடா சுட்டுடுவேன் டா

அட எத்தனயோ நியுயரில் என்னெனவோ விட்டிருக்கோம்
இன்னயோட சரக நம்ம விட்டுடுவோம் டா

டேய் குவோட்டருக்கு னோ... பியருக்கு தா னோ...
சத்தியமா னோ... இன்னயோட குடி னோ...
ஹேய் தலவலிக்கு னோ... ஒலரலுக்கு னோ...
வோமிடுக்கு னோ... இன்னயோட குடி னோ...

பல சரக்க அடிச்சிருக்கோம்
புத்தி கெட்டு நாம் அலஞ்சிருக்கோம் வா நண்பா...

ப்ரேன்டிக்கு தா னோ... விஸ்கிக்கு தா னோ...
ஜின்னுக்கு தா னோ... இன்னயோட குடி னோ...
வாழ்கைக்கு தா னோ... போதைக்கு தா னோ...
புரிஞ்சுக்குடா னோ... இன்னயோட குடி னோ...

First-u லவ்வு தோத்தவுடன் பியரு அடிக்க தோனு
அப்படிதான் மச்சி இதில் மாட்டிகிட்டேன் நானு

ஒரு பெக்கு உள்ள போனவுடன் போன் அடிக்க தோனு
என்ன சொன்ன என்ன கேட்டா மரந்துடுவேன் நாழு

சந்தோஷத்துக்காக சரக்கடிச்சேம் டா
அட துக்கம் வந்தா கூட சரகடிச்சேம் டா வா நண்பா...

ஹேய் லார்ஜ்கு தா னோ... ஸ்மோல்க்கு தா னோ...
கட்டிங்குக்கு னோ... ஹேய் இன்னயோட குடி னோ...
foreign-க்கும் னோ... லோக்கலுக்கும் னோ...
ஹோலிடேக்கும் னோ... போடா போடா குடி னோ...

ஏழு எட்டு ஹவ் போய்ல் உள்ள தள்ளி குடிச்சோ
அத்தனையும் சோத்து வெச்ச கோழி பன்ன இருக்கு

உன் சிஸ்டரோட கல்யாணத்தில் friends-a சேத்து குடிச்சோ
அப்பனோட சொத்தெல்லாம் அப்பாடித்தான் அழிச்சோ

பேச்சோலர் லைவ்க்கு எஞ்சோய் பண்ணத்தா
இந்த நத்தத்துக்குள்ள நம்ம விழுந்தோம் டா வா நண்பா...

அவன் கேப்பான் னோ... இவன் கேப்பான் னோ...
மயங்காத னோ... இன்னையோட குடி னோ...
வெருப்பு வரும் னோ... வேரட்டி வரும் னோ...
வருந்தாத னோ... செத்தாலும் குடி னோ...
(ஒரு பொரம்போக்கு)

மாபுள்ள கடைசியா ஒரு ஹாவ் சொல்லுவோமா
னோ... ஒரு full-லே செல்லுவோ
இது தான்டா நட்புக்கழகு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.