கொக்கரக்கோழி பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Saivam (2014) (சைவம்)
Music
G. V. Prakash Kumar
Year
2014
Singers
Chinna Ponnu, Gaana Bala
Lyrics
Na. Muthukumar
வழி மாறி போயிடுச்சே எங்க கூட விளையாடும் வெடக்கோழி
ஒரு விலாசமும் தெரியலையே
நான் தேடுவேன் அத எங்க போயி

கொக் கொக் கொக் கொக்
கொக் கொக் கொக் கொக் கொக்கரக்கொழி
பக் பக் பக் பக் பக் பக் பக் பக் வாராமே தேடி
வயக்காட்டில் இருக்கியா வைக்கப்போரில் இருக்கியா
கூர மேல ஏறி நீயும் வேற ஊரு போனியா
கொண்ட வச்ச சேவலே சண்ட போடா போனியா
மஞ்ச காட்டு கோழிய கொஞ்சி பேச போனியா
ஓடுறோம் ஓடுறோம் தேடுறோம் தேடுறோம்
வீட்டுக்கு வாயேன் பாப்பா
ஒருநாள் இல்ல ஒவ்வொரு நாளும்
தூக்கம் போகுது போப்பா

கொக் கொக் கொக் கொக்
கொக் கொக் கொக் கொக் கொக்கரக்கொழி
பக் பக் பக் பக் பக் பக் பக் பக் வாராமே தேடி
கம்மாங்கரையில் இருக்கியா களத்துமேட்டில் இருக்கியா
எங்க நீயும் இருக்கியோ தந்தி ஒன்னு அடிப்பியா
தப்பு தப்பா தேடுறோம் துப்பு ஊனு குடுப்பியா
குப்பமேட்டில் போயி நீயும் குப்புற படுத்து கிடக்கியா
திக்குன்னு திக்குன்னு திக்குன்னு அடிக்கிது ஓடாத நீ பாப்பா
சட்டுன்னு கிட்டுன்னு மாட்டிக்க போற போடணும் உன்ன தாப்பா

கொக் கொக் கொக் கொக்
கொக் கொக் கொக் கொக் கொக்கரக்கொழி
பக் பக் பக் பக் பக் பக் பக் பக் வாராமே தேடி
கரும்புக்காட்டில் இருக்கியா கம்பங்கொல்லையில் இருக்கியா
கோழி திருடன் கோனையன் கொழம்பு சட்டியில் மிதப்பியா
கையில நீயும் கிடைப்பியா கிடைச்சா திரும்ப பரப்பியா
கோயிலுக்கு நேந்தத கூட இருந்தே பரப்பிய
சத்தம் கித்தம் போடாம நீ படுத்து தூங்கு பாப்பா
அத்த கித்த பாத்தாங்கன்னா அப்புறம் உன்ன கேப்பா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.