தளபதி தளபதி பாடல் வரிகள்

Movie Name
Thalaivaa (2013) (தலைவா)
Music
G. V. Prakash Kumar
Year
2013
Singers
A. V Pooja, Haricharan
Lyrics
Na. Muthukumar
குழு: தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி

ஆ: தலைவா... தலைவா... சரிதம் எழுது தலைவா
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா

பெ: எழுவோம்... எழுவோம்... உன்னால் எழுவோம்
பின்னால் நிழலாய் வருவோம்

ஆ: தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்
விழுந்தால் விதையாய் எழுவோம்

(குழு: தளபதி)
குழு: தலைவா...

ஆ: எதிரிகள் எதிரிகள் தம் தம்
அலரிட அலரிட தம் தம்
அனல் என புரபடும் தம் தம்... தோழா
கெட்டதை கண்டதும் தம் தம்
பட்டென சுட்டிடு தம் தம்
கட்டலை இட்டிடும் தம் தம்... தோழா

பெ: பிறர் துன்பம் தான் துன்பம் போல என்னினால்
வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்
எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே
வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான்

ஆ: உன் ரத்தம் என் ரத்தம் வேரே இல்லை
உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை
தலைவா... தலைவா... உயிர் நீ தலைவா...

குழு: தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி

ஆ: ஒரு விழி எரிமலை தம் தம்
மரு விழி பனிமலை தம் தம்
இவனுக்கு நிகர் இல்லை தம் தம்... தோழா...
நிலம் அது அதிர்ந்திட தம் தம்
கடல் அது பொங்கிட தம் தம்
கர்ஜனை புரிவான் தம் தம்... தோழா...

பெ: அச்சங்கள் உன்னை கண்டு அச்சப்பட
உச்சத்தை தொட வேண்டும் முன்னேரு நீ
பத்தோடு பதின்னொன்று நீ இல்லையே
பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி

ஆ: ஊர் ஏங்கும் சந்தோசம் விளையாடுதே
உன்னாலே அன்பேங்கும் அலைப்பாயுதே

ஆ: தலைவா... தலைவா... உயிர் நீ தலைவா...

குழு: தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
(ஆ: தலைவா...)

பெ: எழுவோம்... எழுவோம்... உன்னால் எழுவோம்
பின்னால் நிழலாய் வருவோம்
தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்
விழுந்தால் விதையாய் எழுவோம்
தலைவா...

குழு: தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.