Song lyrics

Valayapatti Thavile Lyrics

நீ நாதஸ்வரம் போல பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
A. R. Rahman
Year
2007
Singers
Na. Muthukumar
Lyricist
Na. Muthukumar
Valayapatti Thavile

Lyrics

Valayapatti Thavile Lyrics

பெண்: நீ நாதஸ்வரம் போல வந்தா.... ஆ.....
நீ நாதஸ்வரம் போல வந்தா நாவி கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டா ஸ்வரம் நானா
எட்டா ஸ்வரம் நானா

(இசை...)

ஆண்: வளையபட்டி தவிலே தவிலே
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே

குழு: மயக்குறியே
ஆண்: மயக்குறியே
குழு: மயக்குறியே

ஆண்: வளையபட்டி தவிலே தவிலே
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
குழு: மயக்குறியே (நீ நாதஸ்வரம்...)

(இசை...)

ஆண்: உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
உன் சிரிப்போ சிந்து பைரவி...
உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
நீ பார்க்கும் போது பாக்ய ஸ்ரீ
நீ கொஞ்சும் போது நீலாம்பரி

பெண்: நான் திருவைய்யாறு கச்சேரி...
குழு: பாக்யஸ்ரீ

பெண்: நான் திருவையாறு கச்சேரி
நீ தாளம் போட வேப்பேரி
பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி

குழு: வளையபதி தவிலே தவிலே
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே

(இசை...)

பெண்: நீ பாக்கும் போத...
நீ பாக்கும் போதே பத்திக்குதே
சொந்த ஊரு சிவகாசியா
பேசும் போதே ஜில்லிங்குதே
உங்க ஊரு சிரபுஞ்சியா

ஆண்: நீ நெருங்கும் போதே கரண்ட் ஏறுதே
உங்க ஊரு கல்பாக்கமா
நரம்பெல்லாம் முறுக்கேறுதே
மணப்பாறையா

குழு: நீ கை கால் முளச்ச மத்தளமா
உன்ன வாசிக்க பின்னால் சுத்தணுமா
நீ ஹார்மோனிய கட்டையம்மா
என் ஹார்மோன் செய்யுது சேட்டையம்மா...

பெண்: நான் வாலிபம் திருடும் வீணையடா
இங்கே வந்தால் ஒளியும் பூனையடா
நான் வயதுக்கு வந்த வயலினா
என்னை மைனர் போல வாசியடா (வளையபட்டி...)

குழு: மயக்குறியே மயக்குறியே மயக்குறியே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people