நாக்க ரொம்ப நாக்க பாடல் வரிகள்

Movie Name
Maasilamani (2009) (மாசிலாமணி)
Music
D. Imman
Year
2009
Singers
Benny Dayal, Rita
Lyrics
Na. Muthukumar
நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா
காதல் என்பது நாய்க்குட்டி போல
அது கடைசி வரைக்கும் ஆட்டிடும் வால
காதல் என்றாலே யாரும் பார்க்காமல் காதில் பூ வைப்பதோ

தான நன்ன நாக்க நாக்க
தான நன்ன ஷோக்கா ஷோக்கா

நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா

எங்கும் நெஞ்சம் மெழுகை போல உருகுது உருகுது மெல்ல
அருகில் இருந்தும் தொலைவில் இருக்கும்
அவஸ்தையை என்னவென்று சொல்ல

ஐயோ இந்த பயன் தன காதல் லூசு அனானே
ஆந்தை போல ராத்திரியில் தூக்கமின்றி போனானே

காதல் அடங்காதது தெரியாதா ஆ ....
ஆளை கவிழ்காமலே போகதா ...

நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா

எங்கோ இருந்து இங்கே நுழைந்து
உள்ளங்களை கவர்ந்திட வந்தாள்
யாரும் இங்கே அழுதால் சிரித்தால்
உள்ளங்கையை தாங்கிட தந்தாள்

கிளியே உன்னை கேட்காமல்
கூட்டில் கோலம் போட்டானே
கண்ணை மூடி படுத்தாலும்
கனவில் உன்னை தொட்டானே

எங்கும் பூ வாதங்கள் தந்தானே .....
நெஞ்சில் தேர் போலவே நின்றானே .....

நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா

காதல் என்பது நாய்க்குட்டி போல
அது கடைசி வரைக்கும் ஆடிடும் வால

காதல் கண்ணாடி கொஞ்சம் தள்ளாடி
உடைந்தால் என்னாகுமோ

தான நன்ன நானனா
தான நன்ன நானனா
தான நன்ன நானனா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.